கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal
கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal
1.கிறிஸ்மஸ் காலத்தில்
களிப்புடன் கூடி
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
கருத்துடன் பாடி
சொல்லுவோம் நல்ல செய்தி
நல் இயேசு பிறந்த செய்தி
பல்லவி:
உங்களுக்காகத் தாவீதின் ஊரினில்
துங்கவன் இயேசு – இன்று
மாமரி மகவாய்த்
தூங்கிடும் காட்சி
முன்னணை மீதில்
ஓங்கிடும் மாட்சி
விண்ணவர் பாட
(Happy happy Christmas
Merry merry Christmas
எல்லோருமே கொண்டாடுவோம்
Happy Christmas)
2.கிறிஸ்மஸ் காலத்தின்
கடுங்குளிர் வேளை
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
கனிவுடன் கூறி
சொல்லுவோம் நல்ல செய்தி
வல்லவர் பிறந்த செய்தி – உங்களுக்காக
3.கிறிஸ்மஸ் காட்சிகள்
களிப்புடன் காட்டி
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
கனிவுடன் கூறி
சொல்லுவோம் நல்ல செய்தி
நல்லாயன் பிறந்த செய்தி – உங்களுக்காக
Christmas Vazhthukal song lyrics in english
1.Christmas kaalathil
kalippudan koodi
chirstmas vaalthukkal
karuthudan paadi
solluvom nalla seithi
nal yesu pirantha seithi
Ungalukkaga thaaveethin oorinil
thungavan yesu – intru
maamari magavaai
thoongidum kaatchi
Munnanai meethil
oongidum maatchi
vinnavar paada
Happy Happy Christmas
merry merry Christmas
Ellarumae kondaduvom – Happy chirstmas
2.christmas kaalaththin
kadunkulir vealai
chirstmas vaalthukkal
kanivudan koori
solluvom nalla seithi
vallavar pirantha seithi – ungalukkaga
3.Christmas kaatchikal
kalippudan katti
chirstmas vaalthukkal
kanivudan koori
solluvom nalla seithi
nallaayan pirantha seithi – ungalukkaga