- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
Karthrai Naan Ekkaalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும்
கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் அவர் துதியும்எப்போதும் என் வாயில் இருக்கும்எப்போதும் என் வாயில் இருக்கும்கர்த்தரை நான் ...
Yugam pala munbe ennai arindhu - யுகம் பல முன்பே என்னை அறிந்து
யுகம் பல முன்பே என்னை அறிந்து தாயின் கருவில் என்னை தெரிந்து வாழ்வில் என்றும் என்னை ஆட்சி செய்பவரே பாதைகள் எல்லாம் செவ்வையானது இருள் ...
LYRICS IN TAMIL
பல்லவிஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமேஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமே
அனுபல்லவிஉன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்உன்னை மறவேன் ...
இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ - Immanuvel Jeevikerar nee
பல்லவிஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமேஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமே
அனுபல்லவிஉன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் ...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்-CHRISTMAS KONDATTAM YESU PIRANTHAREChristmas kondattam
Yesu pirantharae
Halle..... Hallelujah -2
Aaa....Aaa jolly jolly
Oh...oh... Christmas Christmas -2
Yesu pirantharae ...
https://www.youtube.com/watch?v=lt1WeIpaA2c
Uyirthelunthare - உயிர்தெழுந்தாரே அல்லேலூயா
உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே
கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு ...
ANTHO KALVARIYAL song lyrics- அந்தோ கல்வாரியில்
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2
அந்தோ! கல்வாரியில் அருமை ...
Ummai Oru Pothum Maravenae Naan - உம்மை ஒருபோதும் மறவேனே நான்உம்மை ஒருபோதும் மறவேனே நான்
உம்மை மறவேனே நான்
உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்
உம்மை புகழ்வேனே நான்நீர் எனக்காகவே பிறந்தீர்
நீர் ...
Best value
Maatrumae Ennai Maatrumae - மாற்றுமே என்னை மாற்றுமே song lyrics
மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே!
இயேசுவே! எந்தன் ...
NEER ILLAMALA - நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை song lyricsநீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது - (2)நீர் இல்லாமலா -(8)
ஓஹோ இல்லாமலா ...
Indha mannai vittu selvomae Indha Mannanin vazhu arththamae -2
Kartharin ekkalam ketkaiyil servom naam ontraai vinneley -2
Mannavarin munbu nirpomaeVinnavarin meaniyode Naam - 2 Kartharin
Aahziyulla ...
Show next