Anita Sangeetha Kingsly

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Aaradhyan Yeshupara | K S Chithra | R S Vijayaraj | ആരാധ്യൻ യേശുപരാ | Evergreen Christian Songs
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Lyrics
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
0
உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnadhamaanavarin Uyar Maraivil
Deal
உன்னதமானவரின் உயர் மறைவில் - Unnadhamaanavarin Uyar Maraivilஉன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம்1.தகப்பன் தன் குழந்தைகளைக் தூக்கி சுமக்குமாம் போல் வர வர ...
0
நன்றி நன்றி நன்றி உமக்கே – Nandri Nandri Nandri Umakae
Deal
நன்றி நன்றி நன்றி உமக்கே - Nandri Nandri Nandri Umakaeநன்றி நன்றி நன்றி உமக்கே1. ஒரு தாயைப்போல என்னை தாங்கினீர் தகப்பனாய் இருந்தீர் நண்பனாய் என்னை நேசித்தீர் ஆறுதலாய் இருந்தீர்உம்மை போல வேறு ...
0
முன் செல்லும் உம் சமூகம் – MUNSELLUM UM SAMUGAM
Deal
முன் செல்லும் உம் சமூகம் - MUNSELLUM UM SAMUGAMChorus: முன் செல்லும் உம் சமூகம் Mun Sellum Um Samugam Your Presence that goes before me(us)வாசல்களை திறக்கும் Vaasalgalai Thirakkum Shall open up ...
1
கர்த்தரை உயர்த்திடும் காலம் – Kartharai Uyarthidum Kaalam
Deal
கர்த்தரை உயர்த்திடும் காலம் - Kartharai Uyarthidum Kaalamகர்த்தரை உயர்த்திடும் காலம் இது நன்றியால் துதித்திடும் நேரம் தேவ வார்த்தையை நம்பிடும் யாரும் கிருபையின் கொண்டாடிடுவோம்1.ஒதுக்கப்பட்ட என்னை ...
1
கலங்கும் நேரங்களில் – Kalangum Nehrangalil
Deal
கலங்கும் நேரங்களில் - Kalangum Nehrangalilகலங்கும் நேரங்களில் ஆறுதல் படுத்திடுவீர் நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை எல்லாமென் இயேசுதானே எல்லாமே இயேசுதான், இயேசுதான் என் இயேசுவேதான்கூப்பிட்ட நாளில் ...
80
அப்புறம் போகிறவர் போல – Appuram Pogiravar Pola
Deal
அப்புறம் போகிறவர் போல - Appuram Pogiravar Pola அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும்-இயேசு உன் மீது நோக்கமாயுள்ளார் உன் நினைவெல்லாம் அவர் அறிவார் காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர் ...
0
கர்த்தர் என்னோடு இருக்க – Karthar Ennodiruka lyrics
Deal
கர்த்தர் என்னோடு இருக்க - Karthar Ennodiruka lyricsஉயர்த்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் உன்னை உயர்த்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க என் ...
0
வாக்கு தந்த வாகு மாற தேவன் – Vaaku Thantha Vaaku Maara Dhevan
Deal
வாக்கு தந்த வாகு மாற தேவன் - Vaaku Thantha Vaaku Maara DhevanLyricsவாக்கு தந்த வாகு மாற தேவன் Vaaku Thantha Vaaku Maara Dhevanவழுவதென்னை காத்திடுவார் வழிகளிலெல்லாம் நடத்திடுவார் Vazhuvadhennai ...
1
KAANGINDRA DHEVAN Lyrics – காண்கின்ற தேவன்
Deal
KAANGINDRA DHEVAN Lyrics - காண்கின்ற தேவன்காண்கின்ற தேவன் என்னை காண்கின்ற தேவன்-2 தாயின் அன்பினும் மேலாய் (என்னை) காண்கின்ற தேவன்-2நன்றி ஐயா நன்றி ஐயா வாழ்வெல்லாம் நன்றி ஐயா-21.எழுந்தாலும் ...
1
நன்மையும் கிருபையும் தொடர்ந்து – Nanmayum Kirubayum Thodarnthu Lyrics
Deal
நன்மையும் கிருபையும் தொடர்ந்து - Nanmayum Kirubayum Thodarnthu LyricsD maj நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும் ஜீவனுள்ள நாளெல்லாம் வாக்குப்பண்ண நல்ல தேவா வாழ்த்தியே வணங்கிடுவேன்-2(அவர்) நேற்றும் ...
1
தன் காலத்தில் கனி தருவான் – Thankaalathil Kani Tharuvaan
Deal
தன் காலத்தில் கனி தருவான் - Thankaalathil Kani Tharuvaan Lyrics தன் காலத்தில் கனி தருவான்வற்றாத நதியாய் இருப்பான்போகையிலும் வருகையிலும்ஜெயமாய் முழங்கிடுவான் துதித்திடுவேன் மகிழ்ந்திடுவேன்எக்காலத்தும் ...
0
மாரநாதா இயேசுவே வாருமையா – Maranatha Yesuve Vaarumaiya 
Deal
மாரநாதா இயேசுவே வாருமையா - Maranatha Yesuve Vaarumaiya  Bb majமாரநாதா இயேசுவே வாருமையா-4வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்அழகான மணவாளனேவாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்மணவாட்டியாய் நாங்களே 1.ஜெபத்திற்கு ஜெயபதில் ...
0
உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil  niraivera song lyrics
Deal
உம் சித்தம் என்னில் நிறைவேற - Um Sitham Ennil niraivera song lyrics உம் சித்தம் என்னில் நிறைவேறஉன்னதா என்னை நான் படைக்கின்றேன்உயிர்ப்பியும் எனதுள்ளத்தைஉந்தனுக்காய் நான் ஜீவிக்க (2)உம் சித்தம் என்னில் ...
0
Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே song lyrics
Deal
மானிடனே மயங்கிடாதேமனிதன் உன்னை மறுதலிப்பான்மாறாத இயேசு உன்னைஎன்றும் மறப்பதில்லைமாறாத இயேசு உன்னைஎன்றும் மறுப்பதில்லை-2 மானிடனே மயங்கிடாதே... 1.தேவை உன்னை நெருக்கும் போதுதேவையானோர் ...
Best value
0
Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
Deal
Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே என்னை கரம் பிடித்து நடத்தினீரே உருவாக்கி உயர்த்தினீரே-2ஒன்றும் இல்லாத எனக்கு உம் ...
2
கன்மலையின் மறைவில் – kanmalayin maraivil
Deal
கன்மலையின் மறைவில் - kanmalayin maraivil கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரேநீர் நினைத்தது தடைபடாது (2)அதினதின் ...
Show next
christian Medias
Logo