- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
Visuvaasame Nee Vilunthidathae - விசுவாசமே நீ விழுந்திடாதே
விசுவாசமே நீ விழுந்திடாதேகரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதேவிசுவாசமே நீ விழுந்திடாதேபடைத்தவர் உண்டு பதறிடாதே
1.மரண இருளில் நான் ...
Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box
01. 00:00 - என் பெலனான கர்த்தரே | Singer - Sam P Keerthan | Lyric - Hendry Basinger
02. 04:36 - இன்னும் ஒரு தருனம் | Singer - Hema John | Lyrics ...
Muthamiduvar En Yesu - முத்தமிடுவாரென் இயேசுவே
முத்தமிடுவாரென் இயேசுவேஅள்ளி அணைப்பார் என் நேசரே - 2 பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே - 2
1. தலையோ தங்கமயம் தலை ...
Athikalai Neram - அதிகாலை நேரம்
அதிகாலை நேரம் உமக்கான நேரம்-2புது ஜீவன் புது பெலன்பெற்றுக்கொள்ளும் நேரம்கிருபைகள் உம் இரக்கங்கள்பொழிந்திடும் நேரம்இதுவே...நிதமே...
நான் தேடும் முதல் முகம்உந்தன் ...
சிந்துதே சிலுவையில் - SINTHUTHEA SILUVAIYIL
சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய்
ஏன் உம் மேல் ...
நீ ஜெயிக்க தானே - Nee Jeyikka Thanaeநீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்
கல்வாரி சிலுவையில் பலியானேன்(2)என் பிரியமே நீ ஜெயங்கொள்ள
சிலுவையில் வெற்றி சிறந்தேன்(2)ஆதி அன்பை விட்டு
போனதும் ஏனோ?
என் ...
சிலுவை மட்டும் உம்மை - Siluvai Mattum song lyricsசிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே -2முள்முடி சிரசினில் ...
உம் சேவைக்காய் என்னை - Umsevaikkai Ennaiஉம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
உம் சேவைக்காய்
என்னை அர்ப்பணிக்கின்றேன்
ஏற்றுக்கொள்ளுமே
என்னை ஏற்றுக்கொள்ளுமேபலியாக என்னை படைத்தேன்
ஏற்றுக்கொள்ளும் ...
Best price
என் தேவனைத் தேடி வந்தேன் - En Devanai Thedi vanthen lyrics
என் தேவனைத் தேடி வந்தேன்
உம் சமூகம் நாடி வந்தேன்
வழி நடத்தும் என்னை
வழி நடத்தும் (2)1.என் கன்மலையே நிம்மதியே
எந்தன் ஆருயிரே
போற்றி ...
ஏசுவையே துதிசெய் - Yesuvaiyae Thuthi Sei
பல்லவி
ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே
சரணங்கள்
1. மாசணுகாத பராபர வஸ்துநேசகுமாரன் மெய்யான கிறிஸ்து - ஏசுவையே
2. அந்தரவான் தரையுந் ...
வரவேணும் எனதரசே - Varavenum Enatharasae
பல்லவி
வர வேணும், என தரசே,மனுவேல், இஸ்ரவேல் சிரசே.
அனுபல்லவி
அருணோ தயம் ஒளிர் பிரகாசா,அசரீரி ஒரே சரு வேசா! - வர
சரணங்கள்
1.வேதா, கருணா கரா, மெய்யான பரா ...
எந்தன் சின்ன இதயம் அதில் - Enthan Chinna Idhayam
Tamil Lyrics : எந்தன் சின்ன இதயம் அதில்எத்தனை காயங்கள்இருள் சூழ்ந்த உலகில் தானேஎத்தனை பாரங்கள்
தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்தொல்லைகளே தொடர்கதை ஆனால்ஏங்கி ...
Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும்
இயேசு இராஜா எனை ஆளும் நேசா - 4இயேசு இராஜா
1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் - இயேசு ...
பல்லவி
ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிட
அனுபல்லவி
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை ...
THIRUKARATHAL THANGI ENNAI - திருக்கரத்தால் தாங்கி என்னை
1. திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே
2. உம் வசனம் ...
ENTHAN YESAIAH ENTHAN YESAIAH - எந்தன் இயேசையா LYRICS
எந்தன் இயேசையா எந்தன் இயேசையாஉம் அன்பென்றும் பெரிதையாஎன் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்துஎந்நாளும் போற்றிடுவேன்
1. குருசினில் தொங்கி ...
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் - Seer Yesu Naathanuku lyrics
பல்லவி
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம்
அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு ...
Vaarum ayya podhagare Lyrics - வாரும் ஐயா போதகரே
1.வாரும் ஐயா போதகரேவந்தெம்மிடம் தங்கியிரும்சேரும் ஐயா பந்தியினில்சிறியவராம் எங்களிடம் – வாரும்
2. ஒளிமங்கி இருளாச்சேஉத்தமனே, வாரும் ஐயாகழுத்திரவு ...
Aagamangal Pugal song lyrics - ஆகமங்கள் புகழ்
1.ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ!வாகு தங்கு குருநாதா, நமோ நமோ!ஆயர் வந்தனைசெய் பாதா, நமோ நமோ, - அருரூபா,
மாகமண்டல விலாசா, நமோ நமோ!மேகபந்தியி னுலாசா, நமோ ...
Neer Enakku Pothum song lyrics - நீர் எனக்கு போதும்
நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2)
1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் ...
Uyirodu Ezhunthavar neer thaanae - உயிரோடெழுந்தவர் நீர் தானே
உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2
ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2
பிதாவின் செல்ல ...
ஆதாரம் நீர்தானையா - Aadhaaram neerthaanaiyya song lyricsஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ ...
இம்மட்டும் ஜீவன் தந்த - IMMATTUM jeevan thantha beryl natasha
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்தஎண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2நற்சுகம் மேவவும் ...
ராச ராச பிதா மைந்த - Raasa Raasa Pithaa Maintha
பல்லவி : ராஜ ராஜ பிதா மைந்த
ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!
அனுபல்லவி
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக - ராச ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை - Kalvaari anbai ennidum vaelai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ...
விந்தை கிறிஸ்தேசு ராஜா - Vinthai Kiristhu Yesu Raajaa lyrics
விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை
1. திரண்ட ஆஸ்தி, ...
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
என் இயேசு என்றும் மாறாதவர்
அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
பெற்றோர் உன்னை வீணென்றாலும்
நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும்
என் இயேசு ...
அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
நான் நடந்து போகும் பாதையில்
நீர் நடத்தி வருகிறீர்
நான் களைத்துப்போன வேளையில் ...
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த
2. சின்னஞ்சிறு ...
Show next