- All
- Deals
- Coupons
- Sales
- Expired
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த
2. சின்னஞ்சிறு ...
1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
பல்லவி
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன் ...
நம்பி வந்தேன் மேசியா - Nambi Vanthaen Mesiya
நம்பி வந்தேன் மேசியாநான் நம்பிவந்தேனே -திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே.
1. தம்பிரான் ஒருவனேதம்பமே தருவனே – வருதவிது குமர குருபரமனுவேலே ...
Naan Ummidathil vantha pothellam Lyrics - நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்பயம் என்னை விட்டுப் போனதேநீர் எனக்குள்ளே ...
THAYAKAM YENO | Beryl Natasha
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோதருணம் இது உந்தன் தருணம் இது-2நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டுஇவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ
1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே ...
சிலுவை நாதர் இயேசுவின் - Siluvai naadhar yaesuvin
சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் ...
Show next