- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனுஷனும் - Ulagathil Ulla Ovvoru Manithanumஉலகத்தில் உள்ள ஒவ்வொரு மனுஷனும்
சகோதரன் சகோதரி-2நமக்கு ஒரே பிதா உண்டு
ஒரே பிதா உண்டு
நம்மை நடத்துவார் - நித்தியமாய்
நம்மை ...
நன்றி கர்த்தாவே நன்றி - Nandri Karthavae Nandriநன்றி கர்த்தாவே நன்றி கர்த்தாவே
ஆண்டுகள் தோறும் உம்மைப் பணிவோமே1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து எம்மை
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்.2. நீரே ...
ஸ்தோத்திரம் துதி கனமும் - Sthothiram Thudhiஸ்தோத்திரம் துதி
கனமும் உமக்கே
ஸ்தோத்திரம்
துதி புகழும் உமக்கே
இயேசையா
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
அர்ப்பணம்1.பரம பிதாவுக்கு சரணம் ...
அதிகாலையிலுமைத் தேடுவேன் - Athikaalaiyil Ummai Theaduvean
பல்லவி
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே.
அனுபல்லவி
இதுகாறும் காத்த தந்தை நீரே;இனிமேலும் ...
Unakaaga Iyanguhindrathu Ulagam - உனக்காக இயங்குகின்றது உலகம்
உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்கு கின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ...
Epoluthu Vidiyum Dheva - எப்பொழுது விடியும் தேவா
எப்பொழுது விடியும் தேவா!எப்பொழுது விடியும் நாதா!ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்-எப்பொழுது ...
மெய்யான சுதந்திரக்காற்று - Meiyaana Suthanthira Kaatru
மெய்யான சுதந்திரக்காற்றுநான் சுவாசிக்கணும் மெய்யான சுதந்திர பாடல் நான் பாடிடணும் சிலுவை மரத்தின் நிழலிலே நான் சவுக்கியம் பெறணும் -2 சர்வ வல்லவர் ...
Theengennai Thukkapaduthaamal - தீங்கென்னை துக்கப்படுத்தாமல்
பல்லவி
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து எல்லையை பெரிதாக்கும் தேவனே!
சரணங்கள்
1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்செழிப்பான ...
அருமையுற நீ இறங்கி - Arumaiyura Nee Erangi
1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்தஅகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும்.
2. ...
நெஞ்சமே தள்ளாடி நொந்து - Nenjame Thalladi Nonthu Lyricsபல்லவிநெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .சரணங்கள்1.தஞ்சமான (நேசமான) தோழர்களும் வஞ்சகமாக -உன்னை ...
இயேசு நான் நிற்கும் - Yesu Naan Nirkum Kanmalaye Lyrics
பல்லவி
இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மற்றஎந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே .
சரணங்கள்
யேசுவின் நாமத்தின் மேலே -என்றன்எல்லா நம்பிக்கையும் ...
KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள்குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்
சரணங்கள்
1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனைஆண்டவனை, ...
ஐயையா நான் வந்தேன் - Iyaiya Naan Vanthen song lyrics
ஐயையா நான் வந்தேன் தேவஆட்டுக்குட்டி வந்தேன்
1.துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் தயைசெய்வோம் என்றே இதை அல்லாது ...
Show next