- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் - Immatum Ennai Nadathi Vantheer1. இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்
கோடி நன்றியையா
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே ...
எதை இழந்தாலும் உம்மை - Ethai Izanthalum Ummaiஎதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை-2உங்க சமுகம் இல்லாத
வாழ்வு வேண்டாம்பா
நீங்க இல்லாம நான் இல்லப்பா-2-எதை1.வாழ்வு ...
உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் - Uyirodu Irukkum Naatkal1) உயிரோடு இருக்கும் - 2
நாட்களெல்லாம் - 2
உமக்கே நான் சொந்தமே - 4
இயேசுவே இயேசுவே - 2
நீரே எந்தன் வாஞ்சையையா - 2
உமது மகிமைதான் - 2
எனது ...
தாயானவள் தன் பிள்ளைகளை -Thayanaval Than Pillaikallai1.தாயானவள் தன் பிள்ளைகளை
மறந்தாலும் வெறுத்தாலும்
படைத்தவரோ நம்மை என்றும்
மறப்பதில்லை வெறுப்பதில்லைஅவர் அன்பின் தெய்வம்
நம்மை காக்கும் தெய்வம் ...
தெய்வமே இயேசுவே - Deivame Yesuveதெய்வமே இயேசுவே
தேடுவோம் உம்மை
தலைமுறை தலைமுறையாய்உள்ளத்தின் வாஞ்சைகள் நீர்தான்
இல்லத்தின் தலைவர் நீர்தான்
இம்மட்டும் வாழ்வில் நீர்தான்
இனியும் வாழ்வில் நீர்தான்
...
என் தகப்பனே நீர் செய்த - En Thagappanae Neer Seitha LyricsScale: Eb minorஎன் தகப்பனே நீர் செய்த நன்மைகளை
சொல்லி முடியாதையா
அதை எண்ணி முடியாதையா-2
(என்) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து-2
நன்றி ...
அக்கினி மதிலாக என்னை - Akkini Mathilaga Ennai Lyricsஅக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார்
அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார்எனக்கு எதிராக எனக்கு எதிராக
உருவாகும் ஆயுதங்கள்
ஒன்றும் ...
EN JEEVA NATKALLELLAM - என் ஜீவ நாட்களெல்லாம்
என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா
1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா ...
Thooya Sthalathil Ummai - தூய ஸ்தலத்தில் உம்மையே
1)தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் - 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே - 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே - 2
2)தெய்வீக அமைதி ...
Yehovaa Devane - யெகோவா தேவனே - Jehovah Devanae
யெகோவா தேவனேஎன் நம்பிக்கை நீர்தானே (2)கன்மலையே கோட்டையேநான் நம்பும் தெய்வமே (2)
1.யுத்தங்கள் எனக்கெதிராய்பெரும் படையாய் எழும்பினாலும் (2)எந்தன் நெஞ்சம் ...
கிருபை கிருபை தேவ கிருபை - Kirubai Kirubai deva Kirubai
கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் ...
கிருபை கிருபை தேவ கிருபை - Kirubai Kirubai deva Kirubai
கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் ...
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் - Enthan Ullam ummai paadidumஎந்தன் உள்ளம் உம்மை பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே ...
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்நன்றியோடு தினம் போற்றிடும்
என் தகப்பனே உம் தயவினால்தாங்கினீர் என் வாழ்வினைஇதயம் நிறைந்த ஆராதனைஎன் இயேசுவே உமக்குத்தான்
சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்கன்மலை மேல் என்னை ...
அழகாய் திரள் திரளாய் - AZHAGAI THIRAL THIRALAIஅழகாய் திரள் திரளாய்
வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
அன்பர் இயேசுவின் முகம் கண்டு
ஆனந்திப்போம் அந்நாளினிலே
மகிமையின் நாளது மகிமையின் நாளது
மகிமையின் ...
எலியாவின் நாட்களில் - ELIYAAVIN NAATKALIL Lyricsஎலியாவின் நாட்களில்
பெரும் காரியம் செய்த தேவன்
எங்களின் இந்த நாட்களில்
பெரும் காரியம் செய்திடுவார்எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
அவர் நேற்றும் ...
நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன்
1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட ...
உன்னதமானவரே உறைவிடமானவரே - Unnatha Manavare Uraividamanavare song lyricsஉன்னதமானவரே உறைவிடமானவரே
உமக்கே எங்கள் ஆராதனை-2கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு
நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2முழு உள்ளத்தோடு ...
உம்மோடுதான் என் வாழ்வு - Ummoduthaan En Vaalvu song lyrics
உம்மோடுதான் என் வாழ்வுஉம் சித்தம் தான் என் உணவு (2)எந்தன் இயேசையா என் நேசரேநீரே போதுமையா(2)
என் நிம்மதியே நிரந்தரமேநீர் தானே இயேசையா(2) ...
அக்கினியில் நடந்து வந்தோம் - Akkiniyil Nadanthu Vanthom song lyrics
அக்கினியில் நடந்து வந்தோம்ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பாதண்ணீரைக் கடந்து வந்தோம்நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பாஉங்க கிருபை ...
துதிப்பேன் துதிப்பேன் - Thuthipean Thuthipean song lyricsதுதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-21.இன்பமானாலும் துன்பமானாலும்
கஷ்டமானாலும் பெரும் ...
Neer Thantha Intha Vaazhvirkaai song lyrics - நீர் தந்த இந்த வாழ்விற்காய்
நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன்
1.எத்தனை ...
இயேசையா எந்தன் இயேசையா - Yesaiah Enthan Yesaiah SONG LYRICSஇயேசையா எந்தன் இயேசையா
என் இதயமெல்லாம் உம்மை தேடுதையா
ஆசையாய் இன்னும் ஆசையாய்
என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா1.சின்னஞ்சிறு வயதினிலே ...
Ithuvarai Uthavina Ebinesarae - இதுவரை உதவின எபிநேசரே song lyrics1. இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2
நன்றியுடன் பாடிடுவோம்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2தலைமுறை ...
பரதேசியாக நாம் வாழும் - Paratheasiyaga Naam Vaalum song lyrics
1. பரதேசியாக நாம் வாழும் உலகில்சொந்தமென்று ஒன்றும் இல்லையேநிலையானதொன்றும் இப்பூவில் இல்லைஅந்நியராய் செல்வோம்
கூடாரவாசிகள் நாம் - இங்கே ...
Mannana Manithan Ennai song lyrics - மண்ணான மனிதன் என்னை1.மண்ணான மனிதன் என்னை
கண்ணோக்கி பார்த்தீரய்யா-2
துதிப்பேன் உம்மை புகழ்வேன்
என் ஆயுள் நாளெல்லாம்-2ஸ்தோத்திரம் இயேசுவே - உம்மை
பாடுவேன் ...
அழிந்து போகாமல் காத்தீரைய்யா - AZHINTHU POKAMAL KAATHIRAIYA Song lyrics
1.அழிந்து போகாமல் காத்தீரைய்யாகுழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)அழிவில்லா உம் வார்த்தைகளால்வழி திறந்தீர் நன்றி ஐயா (2)
தெய்வமே ...
Ellai Illatha Um Anbaal song lyrics - எல்லையில்லாத உம் அன்பால்எல்லையில்லாத உம் அன்பால்
என் மனம் கொள்ளை கொண்டவரேமகாராஜாவே என் இயேசைய்யா
என்னை ஆளும் மன்னவரே
என் ஆசை நாயகரேமங்கி எரியும் திரியாய் ...
Paarpottrum Veanthan nam Yesuvai - பார்போற்றும் வேந்தன் song lyricsபார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை
பாரெங்கும் சொல்லிட புறப்படு
பாழான ஸ்தலங்கள் யாவையும்
ராஜாவின் அரண்மனையாக்கிடு! - (2)
எழும்பிடு ...
Oru Vaarthai sonnaal pothum - ஒரு வார்த்தை சொன்னால் song lyricsஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா - 2
வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் - 2
பாழான ...
Show next