D.G.S Dhinakaran

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட
Deal
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
0
Tamil christmas songs lyrics 2024
Deal
Tamil christmas songs lyrics 2024 sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
0
El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Aaradhyan Yeshupara | K S Chithra | R S Vijayaraj | ആരാധ്യൻ യേശുപരാ | Evergreen Christian Songs
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Lyrics
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
0
Soraadhae Yen Manamae – சோராதே என் மனமே
Deal
Soraadhae Yen Manamae - சோராதே என் மனமேசோராதே என் மனமேசோர்ந்து போகாதே என் உள்ளமேமாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்பாராதவர் போல தான் – உன்னைபொன்னை புடமிடுவார்அதின் மண்ணை அகற்றிடுவார்உன்னை ...
0
Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா
Deal
Enna Sugam Aaha - என்ன சுகம் ஆஹா என்ன சுகம் ஆஹா, என்ன சுகம் பல்லவிஎன்ன சுகம் ஆஹா, என்ன சுகம் என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம் சரணங்கள் 1. ...
0
துதிப்பேன் இயேசுவின் பாதம் – Thuthipean Yesuvin Paatham
Deal
துதிப்பேன் இயேசுவின் பாதம் - Thuthipean Yesuvin Paathamகண்ணிகள்1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் - துதி2. பேயின் ...
4
Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன்
Deal
Paaduven Paravasamaaguven - பாடுவேன் பரவசமாகுவேன்பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்துகையில் அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே சென்ற ...
0
நெஞ்சே நீ கலங்காதே – Nenje nee Kalangathae Lyrics
Deal
நெஞ்சே நீ கலங்காதே - Nenje nee Kalangathae Lyricsநெஞ்சே நீ கலங்காதேபல்லவிநெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின் ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.அனுபல்லவிவஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை ...
0
துங்கனில் ஒதுங்குவோன் – Thunganil Othunguvon Lyrics
Deal
துங்கனில் ஒதுங்குவோன் - Thunganil Othunguvon Lyricsபல்லவிதுங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்அனுபல்லவிகங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். - துங்சரணங்கள்1. வேடன் கண்ணி ...
0
Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்
Deal
எங்கே சுமந்து போகிறீர் - Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு ...
3
Yesu Azhaikirar  – இயேசு அழைக்கிறார்
Deal
Yesu Azhaikirar - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார் சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் ...
1
ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthamae
Deal
ஆனந்தமே பரமானந்தமே - Aananthamae Paramaananthamaeஆனந்தமே பரமானந்தமே - இயேசு அண்ணலை அண்டினோர்க் கானந்தமேசரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று இயேசு என் நேசர் மொழிந்தனரே இக்கட்டும் ...
0
kaalamo selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran’s Most Inspirational Song  lyrics
Deal
kaalamo selluthae - காலமோ செல்லுதேகாலமோ செல்லுதே வாலிபமும் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் ...
0
DGS Dhinakaran – Songs
Deal
For reference, prayer, meditation, or study, this edition of The Holy Bible is easy-to-read and practical for any use.
1
Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் song lyrics
Deal
Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் song lyrics நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ...
0
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Lyrics
Deal
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் - Akkini abishegam eenthidum Lyricsஅக்கினி அபிஷேகம் ஈந்திடும் தேவ ஆவியால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும்1. பரமன் இயேசுவை நிறைத்தீரே பரிசுத்த ஆவியால் ...
1
பக்தருடன் பாடுவேன் – Baktharudan Paaduvaen
Deal
பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen பல்லவி பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த ...
7
Thollai kashtangal suzhthidum Lyrics  – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
Deal
Thollai kashtangal suzhthidum Lyrics - தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் ...
0
DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls
Deal
DGS Dhinakaran - Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே ...
Show next
christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo