- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
என்னை அழைத்தவரே கருவில் - Ennai Azhaithavare Karuvilஎன்னை அழைத்தவரே
கருவில் பிரித்தெடுத்தீர்
உம் அன்பை நான் மறப்பேனோ?
ஜீவனுள்ள நாளெல்லாம்
உம் கிருபையை பாடியே
உமக்காக என்றும் ஜீவிப்பேன்-2-என்னை
...
உத்தமன் என்று எண்ணி - Uthaman Entru Enni Lyricsஉத்தமன் என்று எண்ணி
இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் (2)கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் (2)1. மோசேயின் உண்மையை ...
மாமாி பாலனாக - Maa Mari Paalaganaga Song lyricsமாமாி பாலனாக
பெத்லேகேம் ஊாினிலே
இயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக
ஆ…. என் உள்ளம் பொஙகுதே
அவா் அன்பை நினைகையிலே -2
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் ...
UM ANBU ENAKKU POTHUMAE - உம் அன்பு எனக்கு போதுமே
G Majஉம் அன்பு எனக்கு போதுமேஉம் அரவணைப்பு போதும் இயேசையாஉம் அபிஷேகம் எனக்கு போதுமேஉம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2
(உம்மை) ...
உலகோர் உன்னைப் பகைத்திடும் - Ulagor Unnai Pagaithidum
உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்திகையாதே மனமேஉலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்கலங்காதே மனமே
திகையாதே, கலங்காதேநான் உன்னை தாங்கிடுவேன்என்றும் தாங்கி ...
இஸ்ரவேலின் துதிகள் - Isravelin Thuthigal
இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2)
ஆராதனை ஆராதனைஆராதனை ...
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்நன்றியோடு தினம் போற்றிடும்
என் தகப்பனே உம் தயவினால்தாங்கினீர் என் வாழ்வினைஇதயம் நிறைந்த ஆராதனைஎன் இயேசுவே உமக்குத்தான்
சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்கன்மலை மேல் என்னை ...
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் - Enthan Ullam ummai paadidumஎந்தன் உள்ளம் உம்மை பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே ...
நான் பயப்படும் நாளிலே - Naan Bayapadum Nalilaeநான் பயப்படும் நாளிலே
உம்மை நம்புவேன்
கலங்கிடும் நாளிலே
உம்மையே நம்புவேன்-2கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை ...
Illathavaigalai irukirathai pol - இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song lyricsஇல்லாதவைகளை இருக்கிறவை போல்
அழைக்கும் தெய்வம் நீரே - 2
என் தெய்வமே என் இயேசுவே
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்1. ...
உன் காரியத்தை வாய்க்க - un Kaariyathai vaaika pannum
KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON
உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்உன்னோடு இருக்கின்றார்உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்உன்னைக் ...
Show next