Eva. David Vijayakanth

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Aaradhyan Yeshupara | K S Chithra | R S Vijayaraj | ആരാധ്യൻ യേശുപരാ | Evergreen Christian Songs
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Lyrics
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
0
உம்மைப்பார்க்க ஆசையே – Ummaipparkka Aasayae
Deal
உம்மைப்பார்க்க ஆசையே - Ummaipparkka Aasayaeஉம்மைப்பார்க்க ஆசையே என்னோடு பேசும் தெய்வமே-2நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-31.கூடுண்டு பறவைகட்கு குழி ...
0
யாவே என் அடைக்கலம் – YAHWEH EN ADAIKALAM
Deal
யாவே என் அடைக்கலம் - YAHWEH EN ADAIKALAMயாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே நாங்கள் ...
5
புதிய காரியம் செய்திடுவீர் – Puthiya Kariyum Seithiduveer
Deal
புதிய காரியம் செய்திடுவீர் - Puthiya Kariyum Seithiduveer புதிய காரியம் செய்திடுவீர்புதிய பாதையில் நடத்திடுவீர் - 2புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிடஜீவ பலியானீர் புதிய காரியம் செய்திடுவீர்புதிய ...
0
என்ன ஒரு பாசம் – Enna Oru Paasam Lyrics
Deal
என்ன ஒரு பாசம் - Enna Oru Paasam LyricsE maj என்ன ஒரு பாசம் ஐயா உம் நேசம் என்னையே இழுத்துக்கொண்ட காருண்யத்தின் நேசம்-2-என்ன ஒரு1.வானத்து நட்சத்திரமெல்லாம் பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்-2 என் பெயரை ...
Editor choice
0
எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen
Deal
எல்ஷடாய் நம்புவேன் - Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் ...
2
என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu
Deal
என் இருதயம் தொய்யும் போது - En Irudhayam thoyyum pothu Lyricsஎன் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்துநான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் ...
65
மகிமையின் மேகமாக இறங்கி  -Magimayin megamaaga Irangi
Deal
மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ ...
0
Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும்
Deal
Ummai Ninaikkum Ninaivugalum - உம்மை நினைக்கும் நினைவுகளும்/UM SAMUGAM D-minஉம்மை நினைக்கும் நினைவுகளும்உம் பரிசுத்த நாமமும்-2என் ஆத்தும வாஞ்சையாகஇருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாகஇருந்தால் போதுமே ...
0
மறவாதவர் கைவிடாதவர்- Maravaathavar Kaividaathavar
Deal
மறவாதவர் கைவிடாதவர் - Maravaathavar Kaividaathavar மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் ...
0
நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume
Deal
நீர் பார்த்தால் போதுமே - Neer parthal pothume நீர் பார்த்தால் போதுமேஉந்தனின் இரக்கம் கிடைக்குமேநீ தொட்டால் போதுமேசுகம் அங்கு நடக்குமேஒரு வார்த்தை போதுமேதேசத்தின் வாதைகள் நீங்குமே சிலுவையில் சிந்தின ...
Best price
3
எல்லாமே நீர் தான் ஐயா – ELLAME NEERTHANAIYA SONG LYRICS
Deal
எல்லாமே நீர் தான் ஐயா - ELLAME NEERTHANAIYA SONG LYRICS IN TAMIL எல்லாமே நீர் தான் ஐயா-4எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா பெலன் உள்ளவன்பெலன் அற்றவன்-2யாராய் இருந்தாலும்உதவிகள் செய்வது நீர்தானையா-2 எல்லாமே ...
0
YESUVAE NEER PARISUTHAR – இயேசுவே நீர் பரிசுத்தர் song lyrics
Deal
YESUVAE NEER PARISUTHAR - இயேசுவே நீர் பரிசுத்தர் song lyricsஇயேசுவே நீர் பரிசுத்தர் / 3 பரிசுத்தரே துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பரிசுத்தரைஇயேசுவே ...
0
INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics
Deal
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2கனுக்கால் அளவு ...
Show next
christian Medias
Logo