- All
- Deals
- Coupons
- Sales
- Expired
என் ஆத்துமாவும் சரீரமும் - En Aathmavum Sariramum song Lyrics
என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்
இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் ...
உம்மை நோக்கிப் பார்க்கிறேன் - Ummai Nokki Parkirean Song Lyrics
உம்மை நோக்கிப் பார்க்கிறேன்உம்மை நினைத்து துதிக்கிறேன்இயேசையா ஸ்தோத்திரம் (4)
1. உலகம் வெறுக்கையில்நீரோ அணைக்கிறீர்உமது அணைப்பிலே ...
அப்பா வீட்டில் எப்போதும் - Appa Veettil Eppothum Song Lyrics
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமேஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம
ஆடுவோம் கொண்டாடுவோம்பாடுவோம் நடனமாடுவோம்அல்லேலூயா ஆனந்தமேஎல்லையில்லா ...
ஏழைகளின் பெலனே எளியவரின் - Yealaikalin Belanae Song lyrics
ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயினிலே குளிர் நிழலே
1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் ...
கரம் பிடித்து வழி நடத்தும் - Karam Pidithu Vazhi Nadathum Song lyrics
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா -4
1. பசுமையான மேய்ச்சல் உள்ள ...
இயேசு நம் பிணிகளை - Yesu Nam Pinikalai Song Lyrics
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு
1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை ...
யார் பிரிக்க முடியும் என் – Yaar Pirikka Mudiyum En Song Lyrics
யார் பிரிக்க முடியும்என் இயேசுவின் அன்பிலிருந்துஎதுதான் பிரிக்க முடியும்என் நேசரின் அன்பிலிருந்து
1. வேதனையோ நெருக்கடியோசோதனையோ ...
இயேசு போதுமே எனக்கு - Yesu Pothumae Enaku Song Lyrics
இயேசு போதுமேஎனக்கு போதுமே -2
1.இயேசு கைவிடார் உன்னை கைவிடார்இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார்
2.இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்இன்றும் வல்லவர் ...
தேவனே என் தேவா - Devane En Deva Song Lyrics
தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்)
1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி ...
சாரோனின் ரோஜா இவர் - Saaronin Roja Ivar Lyrics
சாரோனின் ரோஜா இவர்பரிபூரண அழகுள்ளவர்அன்புத் தோழனென்பேன்ஆற்றும் துணைவன் என்பேன்இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்கர்த்தரின் பின்னே ...
எங்கள் தேவன் வல்லவரே - Engal Devan Vallavare Song Lyrics
எங்கள் தேவன் வல்லவரேஇன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா
1. தீயின் நடுவே நடந்தாலும்எரிந்து ...
அன்பின் தெய்வம் இயேசு - Anbin Deivam Yesu Song Lyrics
அன்பின் தெய்வம் இயேசுஆறுதல் தருபவர்மார்பில் சாய்கின்றேன்மகிழ்ந்து பாடுவேன்
1.பாதை இழந்த ஆடாய்பாரினில் ஓடினேன்சிலுவை அன்பினாலேதிசையும் ...
யார் வேண்டும் நாதா - Yaar Vendum Naatha Song Lyrics
யார் வேண்டும் நாதா நீரல்லவோஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோபாழாகும் லோகம் வேண்டாமையாவீணான வாழ்க்கை வெறுத்தேனையா
1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோபேர் ...
ஆண்டவர் எனக்காய் - Andavar Enakaai Yaavaium Song Lyrics
ஆண்டவர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார்அச்சமே எனக்கில்லை
1. என்னை நடத்தும் இயேசுவினால்எதையும் செய்திடுவேன்அவரது கிருபைக்கு ...
என் தெய்வம் இயேசு - En Deivam Yesu song lyricsஎன் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா - 41. கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக ...
பரிசுத்தமே பரன் இயேசு - Parisuthamae Paran Yesu song lyrics
பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்பக்தர்கள் தேடும் தேவாலயம்
1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்றுநிற்கக் கூடியவன் யார்?மாசற்ற செயல் தூய உள்ளம்உடைய ...
இயேசு நம்மோடு இன்று - Yesu Nammodu song lyrics
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போமேஅல்லேலூயா அகமகிழ்வோமே
1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ...
உன்னதத்தின் ஆவியை உந்தன் - Unnathathin aaviyai unthan song Lyrics
உன்னதத்தின் ஆவியைஉந்தன் பக்தர் உள்ளத்தில்ஊற்ற வேண்டும் இந்த நாளிலேஉலகமெங்கும் சாட்சி நாங்களே
1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலேபெருமழைபோல் ...
சுமந்து காக்கும் இயேசுவிடம் - Sumanthu Kakum Yesuvidam song lyrics
சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் ...
சொன்னபடி உயிர்த்தெழுந்தார் - Sonnapadi Uyirthelunthaar song lyrics
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்சொல் தவறா நம் இயேசுஅல்லேலூயா ஆனந்தமேஅன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்
1. சாவே உன் வெற்றி எங்கேசாவே உன் ...
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் - Siluvaiyil Thongum Yesuvai paar song lyrics
சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்
1. முள்முடி தலையில் பாருங்களேன்முகமெல்லாம் இரத்தம் ...
நான் பயப்படும் நாளினிலே - Naan Bayapadum Naalinilae song Lyrics
நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன்
1. உங்களில் இருப்பவர் ...
காண்கின்ற தேவன் நம் தேவன் - Kaankindra Devan Nam Devan song Lyrics
காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா - 2
1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் ...
நாளைய தினத்தைக் குறித்து - Nalaya Thinathai kuriththu song lyrics
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் ...
சேனைகளாய் எழும்பிடுவோம் - Senaigalai Elumbiduvom
சேனைகளாய் எழும்பிடுவோம்தேசத்தை கலக்கிவோம் – புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு
புறப்படு புறப்படுதேசத்தை கலக்கிடுவோம் ...
ஜீவனை விட தேவனை - Jeevanai Vida Devanai
ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பிஅப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்
போராடு…தைரியமாய் ...
போராடும் என் நெஞ்சமே - Poradum En Nenjame
போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டுபதறாதே மனமே
1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் ...
கட்டிப் பிடித்தேன் உந்தன் - Katti Pidithen Unthan
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தைகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமேஇளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்இரங்கும் ஐயா ...
இடுக்கமான வாசல் - Idukamana Vasal
இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம்
1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..பரலோகம் செல்லும் ...
உம்மை நினைக்கும் - Ummai Ninaikkum pothu
உம்மை நினைக்கும் போதெல்லாம்நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா
1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரேஉண்மை உள்ளவன் என்று கருதிஊழியம் தந்தீரையா
நன்றி நன்றி ...
Show next