- All
- Deals
- Coupons
- Sales
- Expired
இது செட்டைகளை விரிக்கும் காலம் - Idhu Settaigalai Virikkum Kaalam
இது செட்டைகளை
விரிக்கும் காலம்
உயரங்களில் பறக்கும் காலம் (2)
உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் (2)
மேலே ...
என்ன மறக்காதீங்க - Enna Marakkaadheenga lyrics
G Majஎன்ன மறக்காதீங்கவிட்டு விலகாதீங்கஉங்க முகத்த நீங்க மறச்சாநான் எங்கே ஓடுவேன்-2
எங்கே ஓடுவேன்உம் சமுகத்தை விட்டுஉம்மை விட்டு விட்டுஎங்கும் ஓடி ஒளிய ...
Ummaal Koodaatha - உம்மாலே கூடாத
உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல - 2
உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை - 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல ...
Editor choice
Sonnadhai Seivaar - சொன்னதை செய்வார்
அவர் வாக்குப்பண்ணுவார் - Avar vaakkupannuvaar
Scale - F minorஅவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார்சொன்னபடி செய்து முடிப்பார் - 2
சொன்னதை செய்வார்செய்வதை ...
ஓசன்னா Hosanna होशन्नाLYRICS:
Hosanna Unnadha Rajan Yesuvukkae
Raja Uyarndharulumae
HosannaUyarndharulum
Yesuvae
Uyarndharulum*
Hosanna (होशन्ना) in Hindi
Translated by Thanga Selvam Nadar ...
இரங்கணுமே தேவா இரங்கணுமே - Iranganumae Deva Iranganumae Song Lyricsஇரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமேஅழிவுக்கு நீங்களாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி
எங்கள் தேசத்தை நீர் ...
Aradhipaen naan oru paadal paadi - ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி song lyrics
ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2
நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் ...
Ootridume Um Vallamayai Song Lyrics - ஊற்றிடுமே உம் வல்லமையைஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடுவல்லமை வல்லமை தாருமே
தேசத்தை ...
Varum Thooya Aviye - வாரும் தூய ஆவியே song lyrics
வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும் -2
ஜீவத்தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றேஆலோசனைக் ...
எத்தனையோ நாமங்கள் தேவனே - Ethanayo Naamangal song lyrics
எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2)
எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை ...
தலை தங்க மயமானவர் - Thalai Thanga Mayamaanavar Tamil Christian song by Pastor Gersson Edinbaroதலை தங்க மயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர்-2இவரே என் ...
உமக்கு உதவி தேவையில்லை - UMAKKU UDHAVI THEVAYILLAI Tamil christian songs lyricsஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் ...
தாவீதின் திறவுகோலை - Thavithin Thiravukolai Udayavarae lyrics
தாவீதின் திறவுகோலை உடையவரேஎன் முன்னே செல்வபரேதடைகள் எல்லாம் நீக்கினீரேதிறந்த வாசலானீர் - (2) - தாவீதின்
நன்றி நன்றி இயேசு ராஜாசமாதான ...
Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2- ஜெப ஆவி ஊற்றி ...
உம்மை துதித்திடுவேன்
பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2
உம்மை துதித்திடுவேன்
உம்மை புகழ்ந்திடுவேன்
உம்மை ...
எல்லாமே மாறப் போகுது - ELLAMAE MAARAPOGUDHU lyrics Gersson Edinbaro Neerae 6
எல்லாமே மாறப் போகுதுஎன் எல்லாமே மாறப் போகுதுஎன் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுதுநான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது
மாறப் போகுது ...
UMMAI NESIPPEN NEERAE 6 by GERSSON EDINBARO -Lyrics
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
மாறாதவர் நீர் மாறாதவர்என் ...
சின்ன மனுஷனுக்குள்ள - CHINNA MANUSHANUKULLA (Neerae 6) Gersson Edinbaro Lyrics
சின்ன மனுஷனுக்குள்ளபெரிய ஆண்டவர் வந்தாபெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தாஉன்னைக் ...
ஆவியே வாருமே Aaviyae Vaarumae - GERSSON EDINBARO Neerae 6 Lyrics
ஆவியே வாருமே -2
ஜீவன் தாருமேஜெயத்தை தாருமேஅக்கினி ஊற்றிடுமேஎன்னை அனலாய் மாற்றுமே
எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்வறண்டு போன நிலத்தை ...
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு
இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு
இது ...
தூக்கி சுமப்பீரே - Thooki Sumapeerae Valnaal Ellam Gersson Edinbaro (Neerae 6) Lyrics
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்பயமின்றி ...
உங்க ஆவியை அனுப்புங்க - Ungge aaviye Anupengge Uyiradaya Vendumae lyrics Gersson edinbaro
உங்க ஆவியை அனுப்புங்கஎன்னை உயிரடைய செய்யுங்கஉலர்ந்த எலும்புகள் இந்த நாளில்உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே ...
Yesu Naamam Uyirntha Naamam
Unatha Naamam Meylana NaamamMaranathin Vallaimaigal
Theripatte Odethey
Yesuvin Naamam Solleyile
Pathala Sangithigal Arupatte Pogethey
Yesuvin Naamam Solleyile
SIluvaiyil ...
வல்ல கிருபை நல்ல கிருபை - Valla Kirubai NEERAE 6 Gersson Edinbaro
வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபைஅக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை---2
உம் ...
என்ன நிரப்புங்கப்பா - Ennai Nirappungappunga song Lyrics
Ennai NIRAPPIDUNGA song lyrics
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே ...
Show next