- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ரசிக்கிறேன் ரசிக்கிறேன் - Rasikiren Rasikirenரசிக்கிறேன் ரசிக்கிறேன்தேவனோடு வாழ்க்கையை..ஏ..ரசிக்கிறேன் ரசிக்கிறேன்இயேசுவோடு நாட்களை - 2என் மனதில் மனதாய்நிலைக்கும்…என் தகப்பன் இயேசுவை ...
எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த - Eppothu Epothunu Kathukedandhaஎப்போது எப்போதுனு காத்துக்கிடந்த மனசு
சத்தியத்த பித்தம்புடிச்சு தேடுன அந்த உசுரு
எப்போது கனிகொடுப்பேனே காத்துக்கிடந்த மனசு
சத்தியத்த ...
அலை கடலில் அலை மோதும் - Alai Kadalil Aalai Mothumஅலை கடலில் அலை மோதும் எண்ணங்கள்
மனதை சிதறடிக்கும் ஆழ்மனதின் குழப்பம்
இதை தடுத்து நீர் செய்யும் செயல்கள் அனைத்தும்
பூரிப்பும் அதிசயம் அதிசயமேநல்ல ...
யாரிடம் நான் சொல்லுவேன் - Yaridam Nan solluvenயாரிடம் நான் சொல்லுவேன்
என் இதயம் நீரின்றி யார் எனக்கு
யாரிடம் நான் உடைப்பேன்
என் தைலம் நீரின்றி யார் எனக்குஉம் பாதம் அமர்ந்தால்
நான் எல்லாம் ...
தேடி வந்த அன்பை - Thedi Vantha Anbaiதேடி வந்த அன்பை
என்னவென்று சொல்வேன்
சொல்வதரியாமல் திகைத்து போய் நின்றேன்
நிலையில்லா ஜீவனில்
நிஜமென்று கண்டேன்
இயேசு என் அன்பரை
ஏதென்று சொல்வேன்மணவாளனே என் ஆயனே ...
மனசின் உள்ளே ஓர் ஓசை - Manasin Ullae Oru Osai Pesudhoமனசின் உள்ளே ஓர் ஓசை பேசுதோ ?
வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ ?
மறந்திட என்றும் மறக்க மறுக்குதோ?
இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ ?மனசே…(5) ...
Kartharin Puyamae - கர்த்தரின் புயமேகர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே
எனக்காய் யுத்தம் செய்ய எழும்பு
கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே
எமக்காய் வழக்காட எழும்பு
கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே ...
இத்தனை நாட்கள் வாழ்கையில் - Ithanai Natkal Vazhkaiyil Lyricsஇத்தனை நாட்கள் வாழ்கையில் யாரை நம்பினேன்
யாரையும் உயர்த்தும் உந்தன் தயவை நம்பினேன்
எந்த மனிதனையும் உயர்த்தும் கிருபை அல்லவா
என்னை ...
Neethinman Koodaraththil - நீதிமானின் கூடாரத்தில்Neethiman Anthem - நீதிமான் கீதம் song lyrics
நீதிமானின் கூடாரத்தில்இரட்சிபின் கேம்பீர சத்தம்கார்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும்
நீதிமான் ...
என் வாழ்வினில் ஏராள ஆசைகள் - En Vaazhvinil Yeraala Aasaigal
D Majஎன் வாழ்வினில் ஏராள ஆசைகள்நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திருபார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டுஅழகாய் அவர் நடத்துவார்....
உமக்காய் ...
Vazkhaiku Mukiyumana Sathiyam - வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம்
Emவாழ்க்கைக்கு முக்கியமானசத்தியம் ஒன்னு சொல்ல போறேன்எங்களுக்கு நல்லது நடந்தமுக்கிய சம்பவமே
காதுக்கு இனிமையானபாட்டா தான் பாட ...
நீங்கா நினைவுகளை மனதில் - Neenga Ninaivugalai ManadhilGiftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4
C# minorநீங்கா நினைவுகளை மனதில்நான் வைத்திருப்பேன்காலம் மறைந்தாலும் இதை நான்என்னில் ...
எத்தனை போர்க்களம் - Yethanai porkalam
எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன் அத்தனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்பேதையாய் யேசுவை வாழ்விலே சந்தித்தேன்தஞ்சமாய் சிலுவையில் நம்பிக்கை வைத்திட்டேன் ...
என் இரவோ என் பகலோ - En Iravo En Pagaloஉறவுகள் மறைந்துமே - Urauvgal Marainthumae------------------------உறவுகள் மறைந்துமேவாழ்க்கை நகர்கின்றதேஅழுத்தங்கள் படர்ந்துமேபனியாய் கரைகின்றதே 2x
தரிசனம் என்னில் ...
பூமிக்கொரு புனிதம் - Boomikoru Punitham LYRICSபூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் ...
Best price
அன்பே என் அன்பே - Anbe en anbe naan anbu koruven
அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்-4நீர் இல்லா உலகம் அதைநானும் விரும்பேன்நீர் இல்லா வாழ்க்கை அதைநானும் வெறுத்தேன்-2
அன்பே என் அன்பேநீர் ...
Best price
நான் திறக்கும் கதவுகள் எல்லாம் - Naan Thirakum Kathauvgal ellam lyricsநான் திறக்கும் கதவுகள் எல்லாம்
சில நேரம் அடைக்கிறீர்
கோபத்தால் பகைத்தாலும்
தேவன் நீர் நகைக்கிறீர்
நான் நினைக்கும் ...
தினம் தினம் கவலைகள் - Thinam Thinam kavalaigalதினம் தினம் கவலைகள்
அழைக்கிறதோ கலங்காதே
மறு தினம் கேள்வி குறியோ
நெஞ்சில் பாரமோ திகையாதேஅலைகள் மீறும் கடலில்
நிலைகள் மாறும் படகில்
அழுகையில் இயேசு ...
Naan thangum viduthiyin naangu suvargalil Lyrics - நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்
ஓராயிரம் கனவுகள்
கண்களை மூடிஜெபிக்க நினைத்தேன்
மனதின் தீரா ...
1.Yenga Poven
2.Deva Azhaipu
3.Anbillai Endral
4.Manusharai Pidipom Vaa...
Manidha anbai thediyeAlainthu thirinthe naatkalUlaga anbai thediye Alainthu thirinthe naatkal
Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen Ullam muzhuvathum kayangalKaneer anaithilum ...
உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்
உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் உருமாற்றி என்னை உருவாக்கிடும்
உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை...
கனியற்று ...
Show next