- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
நீர் என்னை காண்கின்ற தேவன் - Neer ENNAI kaankintra Devanநீர் என்னை காண்கின்ற தேவன்
நான் உம்மை நோக்கும் அடிமைபெயரசபாவின் பாலையில்
அலைந்து திரிகின்ற வேளையில்
அன்பாய் என்னை அழைத்தீரே
என் வாழ்விலும் ...
En yesu raajan uyirththezhunthaar - என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்
என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார் ...
எனக்கொருவர் இருக்கின்றார் - அவர்என்னையும் நேசிக்கிறார்காட்டினிலே அலைந்த என்னைகருணையாய் தேடுகின்றார்அவர் தாம் இயேசு; அவர் தாம் இயேசுஅவர் தாம் இயேசு; அவரிடம் பேசு - 2
கானகத்து ஆட்டினைப் போல்வழிதப்பித் ...
எபினேசர் இனியும் உதவி செய்வார் எல்ரோயி என்னை கண்டிடுவார்
அலேலுயா – (4)
யெகோவா ரபாஹ் பெலன் சுகம் தந்திடுவார்யெகோவா தேவன் என்னை நடத்தி செல்வார் அலேலுயா – (4)
யெகோவா ஷம்மாதுணையாய் உடனிருப்பார் யெகோவா ...
வல்லமை அருள் நிறைவே வாரும்
பின்மாரி பொழிந்திடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே
சரணங்கள்
1. புது எண்ணெய் அபிஷேகம்
புதுபெலன் அளித்திடுமே
நவமொழியால் துதித்திடவே
வல்லமை ...
ஜெபமே என் வாழ்வில் - Jebamey En Vazhvil song lyricsஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம் ...
ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் - Jebamae Jeyam Jebam Jeyam song lyrics
ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4
சத்துரு கோட்டையை ...
கோர குருசின் பாடுகள் - kora kurusin padugal SONG LYRICS
1.கோர குருசின் பாடுகள் எனக்காக கோரமான பாவியாம் எனக்காககாயங்கள் ஏற்றீரே எனக்காககடைசி சொட்டு ரத்தமும் எனக்காக
இந்த மா நேசத்தை உதறியே தள்ளினேன் ...
உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் - Ullankaiyile ennai varaindhavar song lyricsஉள்ளங்கையிலே என்னை வரைந்தவர்
தாயின் கருவிலே என்னை கண்டவர்
எந்தன் சொந்தமே என்று சொன்னவர்
கைவிடாமல் என்னை என்றும் காப்பவர்
...
வல்லமை அருள் நிறைவே வாரும் - Vallamai Arul Niraive vaarumவல்லமை அருள் நிறைவே வாரும்
பின்மாரி பொழிந்திடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமேசரணங்கள்1. புது எண்ணெய் அபிஷேகம் ...
Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamilஅபிஷேகத்தால், அனல் மூட்டிடும்,
அபிஷேக நாதரே-2
புது எண்ணையால் என்னை, அபிஷேகியும்
புது பெலத்தால் என்னை, நிரப்பி விடும்-2
பாத்திரம் நிரம்பி ...
என் கர்த்தர் எந்தன் தேவைகளை - En Karthar Enthan Devaikalaiஎன் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்
என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர் -2
அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்
கர்த்தர் என்னை ...
Enthan Yesuve unthan nesamae song lyrics- எந்தன் இயேசுவே உந்தன் நேசமேஎந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்அந்த மாது ...
Kirubaiyidhey deva kirubaiyidhey song lyrics - கிருபையிதே தேவ கிருபையிதேகிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்1. வார்த்தையினால் அவர் ...
Naan Nesikkum devan song lyrics - நான் நேசிக்கும் தேவன் இயேசு
நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் ...
என் நேசர் ஏசுவின் மேல் - En nesar yesuvin mel Song lyricsஎன் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை ...
Show next