- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
பூமியின் குடிகளே பாடுங்கள் - Boomiyin Kudikalae Paadungalபூமியின் குடிகளே பாடுங்கள்
பூதள மாந்தர்களே போற்றுங்கள்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
நமக்கொரு பாலகன் பிறந்தார் ...
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே - Devanin Aalayamae Parisutha Aalayamaeதேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமேஇயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் ...
வானாதி வானம் பூமியும் மாறும் - Vaanaathi Vaanam Boomiyum Maarumவானாதி வானம் பூமியும் மாறும்
வசனங்கள் மாறாதையா
உம் வசனங்கள் மாறாதையா .1.திகையாதே கலங்காதே என்றென்னை
தினம் தினம் நடத்துகிறீர் ...
வானம் கானம் சிந்துதே - Vaanam Ghanam Sinthuthaeவானம் கானம் சிந்துதே - விண்
மேகம் ராகம் சிந்துதே
காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே
கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதேபிறந்தார் -3 இயேசு ரட்சகர் ...
சுவாச காற்றே சுவாச காற்றே - Swasa katrae Swasa katraeசுவாசக் காற்றே சுவாசக் காற்றே
இயேசு இயேசு என்று பாடிடு
இதைய துடிப்பே இதைய துடிப்பே
இயேசு இயேசு என்று துடித்திடுஎந்தன் உயிரே உயிரே உயிரே
இயேசு ...
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க - Nee Iraivanai Thedikondirukaநீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ இறைவனைத் ...
மின் மினி பூக்கள் - Min Mini Pookkal Song Lyricsமின் மினி பூக்கள்
நீந்தும் வானில் தூதர் பாடினாரே
கண்மணி இயேசு
மண்ணில் வந்த செய்தி கூறினாரேஇன்று தாவிதூரிலே தொழுவிலே
மேசியா பிறந்தார்
மண்ணில் பாவ ...
என்ன சத்தம் அந்த வானிலே - Enna Saththam Antha Vaanilae song lyrics
என்ன சத்தம் அந்த வானிலே என்ன சத்தம் நள்ளிராவிலே ராஜாகுமரன் பிறந்தார் தேவகுமரன் பிறந்தார் தூதர் படும் சத்தம் வானில் கேட்ட சத்தம் ...
பனிமழை பொழியும் இரவு - Panimalai Pozhiyum Irauv
lyrics
பனிமழை பொழியும் இரவு பாலகன் இயேசு வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் தந்தது ஈவு
வானம் விட்டது அதிசயம் பூமி வந்தது அதிசயம் மாட்டுத் தொழுவம் ...
Uyirae Uyirae - உயிரே உயிரே
LYRICS ;உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் கிருபையே
நான் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபையே கிருபையே கிருபையே
பெலவீனத்தில் ...
UNNAI KAAKIRAVAR URANGAAR - உன்னை காக்கிறவர் உறங்கார்
Song Lyrics :உன்னை காக்கிறவர் உறங்கார்உன் காலைத் தள்ளாட வொட்டார்கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2
1. மலை ...
கண்கலங்கும் நேரங்களில் - Kankalangum Neerangalil
lyrics :கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில் ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2
என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் பயமே இல்லையே -2 ...
வாசமில்லா உள்ளத்திலே - Vaasamilla Ullaththilae
வாசமில்லா உள்ளத்திலே வாசம் செய்யுமேஉம் வாசம் தாருமே
என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவன் இயேசுவின் பிள்ளை
என்னைப் பார்த்து என் ...
பாரு பாரு சின்ன தாவீது - Paaru Paaru Chinna Thavithu
பாரு பாரு பாரு சின்ன தாவீது போர்களத்தில் கலக்கலாக நிற்பதை பாரு (2)
கவணை எடுத்தான்கல்லை தொடுத்தான்கர்த்தரை நினைத்தான்சுழற்றி எறிந்தான்
ஆணவத்தோடு ...
Roja Pookkalai Alli Thuvungal - ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்
ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் வாச மலர்களை தூவி மகிழுங்கள்பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்தூவி தூவி வாழ்த்திடுங்கள்
சொந்த பந்தங்கள் நண்பர்கள் ...
ஊரெல்லாம் உறங்கிடும் நேரம் - Oorellaam Urangidum Neeramஊரெல்லாம் உறங்கிடும் நேரம்
விண்மகன் இயேசு மண்ணினை மீட்க
கன்னி மடியில் தவழ்ந்தாரே1.நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் ...
ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் - Aananthamae Paramananthamaeஆனந்தமே பரமானந்தமே
மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியா
பாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரேமன்னாதி மன்னனுக்கு
மகிமை மாளிகை ...
தூங்காத கண்கள் - Thoongatha Kangalதூங்காத கண்கள், துணையான கரங்கள்
எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2
என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவை
என்றென்றும் பாடிடுவேன் -2குளிரான நீரோடை ...
உங்க அன்புக்கு எல்லை இல்ல - Unga Anbukku Ellai illaஉங்க அன்புக்கு எல்லை இல்ல
உங்க பாசத்திற்கு முடிவே இல்லஎல்லாராலும் வெறுக்கப்பட்டேன்
நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்
தனிமையிலே நான் தவித்த போது ...
சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin mela natchathiram song lyricsசத்திரத்தின் மேலே நட்சத்திரம்
ஏதோ ஏதோ ஒரு புதுமை
ஏதோ ஏதோ ஒரு மகிமை
பிறந்தார் பிறந்தார் யா யா
மேசியா மேசியா -2தொழுவிலே ...
கண்மணியே தூங்கு பாலா - Kanmaniye thungu balaகண்மணியே தூங்கு பாலா
உன்னை தாலாட்ட யாருமில்லை
உன்னை தாலாட்ட யாருமில்லை ஓ
தாலாட்ட யாருமில்லை
கண்மணியே தூங்கு பாலா
உன்னை தாலாட்ட யாருமில்லை
உன்னை தாலாட்ட ...
இயேசுவை துதியுங்கள் என்றும் - Yesuvai Thudhiyungal Endrum
இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் -2 மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள்-2
ஆற்றலும் அவரே அமைதியும் அவரே ...
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன் -Sthothiram Paadiye Pottriduven
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்தேவாதி தேவனை ராஜாதி ராஜனைவாழ்த்தி வணங்கிடுவேன்
1. அற்புதமான அன்பே – என்னில்பொற்பரன் பாராட்டும் தூய ...
https://www.worldtamilchristians.com/athisaya-velli-thontriyathae/
O Yesu Umathanbu Lyrics - ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2)1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் ...
கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் - (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ
1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் ...
Ummaiye Uyarthuven song lyrics - உம்மையே உயர்த்துவேன்உம்மையே உயர்த்துவேன் உன்னதமானவரே
உம்மையே ஆராதிப்பேன் பரிசுத்தமானவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) - உம்மையே1.ஒருவரும் சேரா ஒளியினிலே ...
Paavaththin Paaraththinaal - பாவத்தின் பாரத்தினால் song lyrics1.பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் இயேசுநாதாகெட்ட குமாரனைப்போல்
துஷ்டனாய் ...
Show next