- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
யாக்கோபின் தூளை - Yakkobin Thoolaiயாக்கோபின் தூளை
எண்ணத்தக்கவன் யார்?
இஸ்ரவேலின் காற்பங்கை
எண்ணுபவனும் யார்?கூடாதே கூடாதே
யாராலும் கூடாதே
முடியாதே முடியாதே
ஒருநாளும் முடியாதே-யாக்கோபின்
...
தேவரீர் சகலத்தையும் - SEIDHU MUDIPPAVAR
தேவரீர் சகலத்தையும்செய்ய வல்லவர்என் வாழ்வில் தடையின்றிசெய்து முடிப்பவர்-2
நீங்க செய்ய நினைச்சதைநிச்சயம் செய்து முடிப்பீங்க-2
1.காற்றையும் பார்க்கலமழையையும் ...
புதிய காரியம் செய்திடுவீர் - Puthiya Kariyum Seithiduveer
புதிய காரியம் செய்திடுவீர்புதிய பாதையில் நடத்திடுவீர் - 2புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிடஜீவ பலியானீர்
புதிய காரியம் செய்திடுவீர்புதிய ...
யுத்தங்கள் மேற்கொள்ளும்போது - Yuththangal Mearkollumpothu
A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு ...
கர்த்தர் நமக்காக யுத்தம் - Karthar Namakkaga Yutham
கர்த்தர் நமக்காகயுத்தம் செய்யும் தேவன்மேற்கொள்ளுவார் நமக்காய்மேற்கொள்ளுவாரேஅசைக்கப்படமாட்டோம்தோற்றுப்போகமாட்டோம்இயேசு நம் பட்சம்
நம் பாரம் யாவும் ...
மறுரூபமாகும் நேரமிது - Maruroobamagum Neramithu
E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2
அல்லேலூயா அல்லேலூயா-2
1.பூரணப்பட்ட சபையாய் ...
இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல - ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLAI
இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல - 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் - 2
சொன்ன வாக்கை ...
உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும், உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும்
உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே நீர் ஒருவரே ...
உம்மைப்போல மாறனும் - Ummai Pola Maaranum
உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும், உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும்
உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்நீர் ...
பிரசன்னம் தாரும் தேவனேஉந்தன் சமூகம் தாருமேஇயேசுவே உந்தன் நாமத்தில்இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2பிரசன்னம் தாரும் தேவனே
1. பக்தர்கள் போற்றும் நாதாபரிசுத்த தேவன் நீரேகேருபீன்கள் சேராபீன்கள் துதி ...
பிரசன்னம் தாரும் தேவனே - Prasannam Tharum Devaneபிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே1. பக்தர்கள் போற்றும் ...
புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA
Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா --2
உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி பாடுவேன் ...
எஜமானனே எஜமானனே - Ejamaananae Ejamaananae Lyrics
எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2
அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் ...
என்னை நடத்திடும் தேவன் - Ennai Nadathidum Devan SONG LYRICSஎன்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே-2பயமில்லை-2 ...
அன்று பிடித்த கரத்தை - Andru Piditha Karathai song lyricsஅன்று பிடித்த கரத்தை
இன்றும் அவர் விடவில்லை
நின்று காக்கும் கர்த்தரை
என்றும் மறப்பதில்லை
என்றும் காக்கும் கர்த்தரை
நான் மறப்பதில்லை1.என் ...
ELSHADAI SARVA VALLAVARE - எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ஷடாய் சர்வ வல்லவரே
எனக்காய் யாவும் செய்பவரே
எல்ரோயீ என்னைக் காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே -2உம்மை உயர்த்தி உயர்த்தி
உயர்த்தியே தொழுவோம்-2
நீரே ...
Parisuthar Parandhamanae song lyrics - பரிசுத்தர் பரந்தாமனேபரிசுத்தர் பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமை ஆனவரே
அக்கினி அனலும் நீரே -2என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை ...
Niraivaana Aaviyanavarae lyrics - நிறைவான ஆவியானவரே
1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே
நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் ...
என்னை உம் கையில் - Ennai Um Kaiyil Lyricsஎன்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)என்னை உம் கையில்
படைத்தேன் ...
VAAKUTHATHAM SEITHAVAR VAAKU Lyrics - வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குவாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு ...
Best price
Boomi Magilndhidum - பூமி மகிழ்ந்திடும்
பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட
சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே
அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார்
அவர் ...
Devareer Neer Sagalamum Song Lyrics - தேவரீர் நீர் சகலமும்தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர்
...
Melliya Paadal ontru - மெல்லிய பாடல் ஒன்று நான் Song lyricsமெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன்
மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன்
உன்னத தேவனுக்கு நான் பாடுவேன்
எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன்
...
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, ...
Galileya Endra OorilI Will Lift you upI Will praise your nameI Will Sing to youI Will Worship you LORD !!! -2
நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர்-2
உம்மை உயர்த்துவேன்உம்மை ...
ஆண்டவரே என் ஆருயிரே - Aarathippaen Ummaiyae song lyricsஆண்டவரே என் ஆருயிரே
இயேசுவே என் தேவனே -2
உயிர் உள்ளவரை உம் நாமத்தையே
எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் -2
ஆராதிப்பேன் உம்மையே-4சருவத்தையும் ...
வானங்களையும் - Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM
வானங்களையும்அதின் சேனைகளையும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் - 2பூமியையும் அதில் உள்ளவைகளும்உண்டாக்கிய நீர் ஒருவரே ...
Show next