- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Best value
Pirantha Naal Muthalaai song lyrics - பிறந்த நாள் முதலாய்
பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல்கொடுங்க்காற்றாய் மாறி அடித்த வேளையிலும்எனை ...
En Ninaivugalai neer thumaiaakkum - என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் song lyricsஎன் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
உம்மை ...
Kirubasanathandai Odi Vanthaen - கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் song lyricsகிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இறங்கிடுமேதடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிரைத்திடுமே - 2உம் ...
Neer Oruvarae unnathar - நீர் ஒருவரே உன்னதர் song lyricsநீர் ஒருவரே உன்னதர், ஒருவரே பரிசுத்தர்
ஒருவரே ஆராதனைக்குரியவர் -2
யாருண்டு உமக்கு நிகராய்
உம்மைப்போல் யாரும் இல்லை -2 (நீர் ஒருவரே)
...
எந்தன் தாழ்வில் என்னை - Enthan Thaazhvil Ennai song lyricsஎந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் ...
ஊற்றுத் தண்ணீரே எந்தன் - Ootru Thanneerae Enthan song lyrics
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவாஆசீர்வதியும் என் நேச கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
1. ...
புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே --2
என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை ஒன்றும் இல்லையே ...
Neer seyya ninaiththathu Lyrics - நீர் செய்ய நினைத்ததுநீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்யகாலங்கள் ...
Ummai athigam athigam song lyrics - உம்மை அதிகம் அதிகம்உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2
பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம்
...
திரும்பி பார்கிறேன் - THIRUMBI PARKIREN TAMIL CHRISTIAN SONGதிரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் ...
En nilamai nantrai arinthavar lyrics - என் நிலைமை நன்றாய்
என் நிலைமை நன்றாய் அறிந்தவர்பாவி என்னை அழைத்தவர்மீறின பின்பும் வெறுக்காதவர்-2
உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லைநேசித்தவரில் இது ...
என்னில் என்ன கண்டீர் - Ennil Enna Kandeer lyricsஎன்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையேஎன் பெலவீன மறிந்தும் நீர் ...
AAYIRAMAYIRAM NANMAIGAL LYRICS - ஆயிரமாயிரம் நன்மைகள்
ஆயிரமாயிரம் நன்மைகள்அனுதினம் என்னை சூழ்ந்திடகிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே--2நல்ல எபிநேசராய் என்னைநடத்தி வந்தீரேநன்றி சொல்ல வார்த்தை ...
Nantiyodu nalla Deva lyrics- Thanksgiving Song நன்றியோடு நல்ல தேவாநன்றியோடு நல்ல தேவா - Nantiyodu nalla Devaநன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2
...
நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2
குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் ...
புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2 ...
Yakobin Devan en Devan - யாக்கோபின் தேவன்
Yakobin Devan en Devanenakendrum thunai avaraeennaalum nadathuvare (2)
1.ethumillai entra kavalai illaithunaiyalar ennai vittu vilagavillai (2)sonnathai ...
Show next