JOLLEE ABRAHAM

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட
Deal
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
0
Tamil christmas songs lyrics 2024
Deal
Tamil christmas songs lyrics 2024 sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
0
El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Aaradhyan Yeshupara | K S Chithra | R S Vijayaraj | ആരാധ്യൻ യേശുപരാ | Evergreen Christian Songs
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Lyrics
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
0
அப்பா நான் தவறு செய்தேன் – Appa Naan Thavaru Seithen
Deal
அப்பா நான் தவறு செய்தேன் - Appa Naan Thavaru Seithen அப்பா நான் தவறு செய்தேன்உன் அன்பை உதறிச் சென்றேன்நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2) 1. பாடிவரும் பறவைகளும் ...
0
தேவனை போற்றி பாடிடுவோம் – Devanai Pottri Paadiduvom
Deal
தேவனை போற்றி பாடிடுவோம் - Devanai Pottri Paadiduvomதேவனை போற்றி பாடிடுவோம் ராஜாவை புகழ்ந்து போற்றிடுவோம் அல்லேலூயா கீதம் பாடுவோம் ஆமென் என்று ஆர்பரிப்போம்1.கர்த்தரை போல பரிசுத்தர் இல்லை தேவனை போல ...
0
போலாமா போலாமா – Polaama Polaama
Deal
போலாமா போலாமா - Polaama Polaama போலாமா போலாமா பயணம் போலாமா சுவிசேஷம் சொல்லப்போலாமா போலாமா போலாமா பயணம் போலாமா சுவிசேஷம் சொல்லப்போலாமா 1.அங்கே போலாம் இங்கே போலாம் எங்கே போலாங்க சுவிசேஷம் தான் ...
2
உலகத்தின் இரட்சகர் இயேசு – Ulagathin Ratchagar Yesu Lyrics
Deal
உலகத்தின் இரட்சகர் இயேசு - Ulagathin Ratchagar Yesu Lyricsஇந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார் இன்று ஓர் நற்செய்தி கேளீர் - 2 மண்ணில் சமாதானம் விண்ணில் மாமகிமை மாந்தரில் பிரியம் கொண்டார் -2 ...
0
Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
Deal
Vaanjikkiren Yaasikkiren - வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்விரும்புகிறேன் பரிசுத்தம் - 3 நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் - என்சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் - 2 - உம்பிரசன்னத்தை ...
0
Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை
Deal
Aaraiyumen Idhayathai - ஆராயுமென் இதயத்தை 1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும் உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் ...
0
சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere
Deal
சிலுவை சுமந்தீரே - Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே - 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே ...
-1
ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye
Deal
ஓ பரிசுத்த ஆவியே - Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் ...
0
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா – Adaikalam Adaikalame Yesu Lyrics
Deal
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா - Adaikalam Adaikalame Yesu Lyrics அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம் சரணங்கள் 1. ...
0
இயேசு மஹாராஜன் பிறந்தார்  – Yesu Maharajan Piranthar
Deal
இயேசு மஹாராஜன் பிறந்தார் - Yesu Maharajan Pirantharஇயேசு மஹாராஜன் பிறந்தார் பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார் வரவேற்கவே தூதர்களெல்லாம் பாடினர் அல்லேலூயாஉன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் ...
0
மங்களம் பெருகட்டுமே – Mangalam Perugattume
Deal
மங்களம் பெருகட்டுமே - Mangalam Perugattumeமங்களம் பெருகட்டுமே - இந்த மங்கள நேரத்திலே மன்னவன் இயேசுவினால் - அதி மங்களம் பெருகட்டுமே - 2ஆதியில் அன்றொரு நாள் ஏதேனில் கல்யாணம் - 2 ஆண்டவர் நடத்தி ...
1
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் – Sarva Srishtikkum Yejamanan
Deal
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் - Sarva Srishtikkum Yejamanan song lyrics1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம் என்றென்றும் பணிந்து ...
1
அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae
Deal
அன்பின் தேவ நற்கருணையிலேஅழியாப் புகழோடு வாழ்பவரேஅன்புப் பாதையில் வழி நடந்தேஅடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் 1. அற்புதமாக எமைப் படைத்தீர்தற்பரன் நீரே எமை மீட்டீர்பொற்புடன் அப்ப ரச குணத்தில்எப்பொழுதும் ...
0
இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian
Deal
இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian song lyricsஇன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி காண்பதில்லை (2) இஸ்ரவேலைக் காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை1. கசந்த மாரா மதுரமாகும் வசந்தமாய் உன் ...
0
கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics
Deal
கொள்ளை நோயால் தவிப்போரே - Kollai Noyal Thavippore song lyricsபல்லவி கொள்ளைநோயால் தவிப்போரே கொள்ளைநோயை இயேசு அழிப்பார் கொள்ளைநோயால் தவிப்போரே கொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார். தவறினை நாம் உணர்ந்தாள் ...
0
பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics
Deal
பவனி செல்கிறார் ராசா - Bavani Selgirar Rasa Naam song lyricsபல்லவிபவனி செல்கிறார் ராசா -நாம் பாடிப் புகழ்வோம், நேசா!அனு பல்லவிஅவனிதனிலே மறி மேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம்,-சரணங்கள்எருசலேமின் ...
0
Maamalai Meethinil song lyrics – மாமலைமீதினில் போதகம்
Deal
Maamalai Meethinil song lyrics - மாமலைமீதினில் போதகம்மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய் புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய் ...
1
Siluvai Meethey Thongiya song lyrics – சிலுவை மீதே தொங்கிய
Deal
Siluvai Meethey Thongiya song lyrics - சிலுவை மீதே தொங்கியசிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை நெருக்கி ஏவிடுதேSiluvai Meethey Thongiya Yesu Ennil Anbu ...
0
Um Arul Vendum song lyrics – உம் அருள் வேண்டும்
Deal
Um Arul Vendum song lyrics - உம் அருள் வேண்டும்பல்லவி உம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும் உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் - 2 செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும் ஆரோனின் ஆசாரியர் ...
0
GUNAMAANEN NAAN GUNAMAANEN SONG LYRICS – குணமானேன் நான் குணமானேன்
Deal
GUNAMAANEN NAAN GUNAMAANEN SONG LYRICS - குணமானேன் நான் குணமானேன்பல்லவி குணமானேன் நான் குணமானேன் இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2) சுகமானேன் சுகமானேன் நேசரின் காயங்களால் சுகமானேன் (2) குணமானேன் ...
0
Arputharaam Yesu Devan SONG LYRICS – அற்புதராம் இயேசு தேவன்
Deal
Arputharaam Yesu Devan SONG LYRICS - அற்புதராம் இயேசு தேவன் அற்புதராம் இயேசு தேவன்வல்லமை வெளிப்படுதேசுகமடைய பெலன் பெறவேஅவரையே அண்டிடுவோம் (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் ...
0
Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICS
Deal
Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICSபல்லவி இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன் கலங்குகிறாய் திகைக்கிறாய் - 2 உனை காபேன் என்று சொன்னவர் வாக்கு மாறாதவர் -2 அழைத்தவர் உன்னை நடத்துவார் கலங்காதே நீ ...
0
என் பெலவீனம் நீர் அறிகின்றீர் – En Belaveenam Neer Arigindreer SONG LYRICS
Deal
என் பெலவீனம் நீர் அறிகின்றீர் - En Belaveenam Neer Arigindreer SONG LYRICSபல்லவி என் பெலவீனம் நீர் அறிகின்றீர் என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் - 2 நான் உமை மறந்து தூரம் சென்றபோதும் மறவாமல் எனை ...
0
Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS
Deal
Manitha Nee Manthaane SONG LYRICS - மனிதா நீ மண் தானேபல்லவி மனிதா நீ மண் தானே திரும்புவாய் நீ மண்ணுக்குதானே - 2 உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா உன் பாவங்களெல்லாம் ...
Best price
0
பாடுவேன் உம்மை பாடுவேன் – Paaduven Ummai Paaduven song lyrics
Deal
பாடுவேன் உம்மை பாடுவேன் - Paaduven Ummai Paaduven song lyricsபல்லவிபாடுவேன் உம்மை பாடுவேன் என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை - 2சரணம்விலகாதவர் வினை தீர்த்தவர் ...
0
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே -Karthavin janame kaithalamudane
Deal
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே -Karthavin janame kaithalamudane பல்லவி கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனேகளிகூர்ந்து கீதம் பாடு!சாலேமின் ராஜா நம் சொந்தமானார்சங்கீதம் பாடி ஆடு!அல்லேலூயா! அல்லேலூயா! (2) ...
0
படகோ படகு கடலிலே படகு  – Padago Padagu Kadalilae padagu
Deal
படகோ படகு கடலிலே படகு - Padago Padagu Kadalilae padaguபடகோ படகு கடலிலே படகு கர்த்தர் இயேசு இல்லா படகு கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு காத்திடவோ யாருமில்லையோ1. நடு ராத்திரியில் நடுங்கும் ...
0
Paaviku Pugalidam Yesu – பாவிக்கு புகலிடம் இயேசு
Deal
Paaviku Pugalidam Yesu - பாவிக்கு புகலிடம் இயேசு Lyrics (TAMIL & ENGLISH ) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவையை சுமந்தாரே Paaviku Pugalidam ...
0
தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul
Deal
தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் - Deivanbin Vellamae Thiruvarul 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய்ம் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் ...
0
Neerodaiyai Maan Vaanjithu Lyrics  – நீரோடையை மான் வாஞ்சித்து
Deal
Neerodaiyai Maan Vaanjithu Lyrics - நீரோடையை மான் வாஞ்சித்து 1.நீரோடையை மான் வாஞ்சித்துகதறும் வண்ணமாய் ,என் ஆண்டவா , என் ஆத்துமம்தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய்என் உள்ளம் ஏங்காதோ ?உம ...
Show next
christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo