- All
- Deals
- Coupons
- Sales
- Expired
சிலுவை சுமந்தீரே - Siluvai Sumantheere
சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே - 2சிலுவை சுமந்தீரே
பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே ...
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா - Adaikalam Adaikalame Yesu Lyrics
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே!
அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்
சரணங்கள்
1. ...
Paaviku Pugalidam Yesu - பாவிக்கு புகலிடம் இயேசு
Lyrics (TAMIL & ENGLISH )
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவையை சுமந்தாரே
Paaviku Pugalidam ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை - Kalvaari anbai ennidum vaelai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ...
Show next