- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Aaraiyumen Idhayathai - ஆராயுமென் இதயத்தை
1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும்
உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் ...
சிலுவை சுமந்தீரே - Siluvai Sumantheere
சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே - 2சிலுவை சுமந்தீரே
பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே ...
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா - Adaikalam Adaikalame Yesu Lyrics
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே!
அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்
சரணங்கள்
1. ...
Siluvai Meethey Thongiya song lyrics - சிலுவை மீதே தொங்கியசிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
நெருக்கி ஏவிடுதேSiluvai Meethey Thongiya Yesu
Ennil Anbu ...
GUNAMAANEN NAAN GUNAMAANEN SONG LYRICS - குணமானேன் நான் குணமானேன்பல்லவி
குணமானேன் நான் குணமானேன்
இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2)
சுகமானேன் சுகமானேன்
நேசரின் காயங்களால் சுகமானேன் (2)
குணமானேன் ...
Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICSபல்லவி
இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
கலங்குகிறாய் திகைக்கிறாய் - 2
உனை காபேன் என்று சொன்னவர்
வாக்கு மாறாதவர் -2
அழைத்தவர் உன்னை நடத்துவார்
கலங்காதே நீ ...
என் பெலவீனம் நீர் அறிகின்றீர் - En Belaveenam Neer Arigindreer SONG LYRICSபல்லவி
என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் - 2
நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை ...
Manitha Nee Manthaane SONG LYRICS - மனிதா நீ மண் தானேபல்லவி
மனிதா நீ மண் தானே
திரும்புவாய் நீ மண்ணுக்குதானே - 2
உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து
இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா
உன் பாவங்களெல்லாம் ...
Best price
பாடுவேன் உம்மை பாடுவேன் - Paaduven Ummai Paaduven song lyricsபல்லவிபாடுவேன் உம்மை பாடுவேன்
என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும்
கண்மணி போல் என்னை காத்த தேவனை - 2சரணம்விலகாதவர் வினை தீர்த்தவர் ...
Paaviku Pugalidam Yesu - பாவிக்கு புகலிடம் இயேசு
Lyrics (TAMIL & ENGLISH )
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவையை சுமந்தாரே
Paaviku Pugalidam ...
Neerodaiyai Maan Vaanjithu Lyrics - நீரோடையை மான் வாஞ்சித்து
1.நீரோடையை மான் வாஞ்சித்துகதறும் வண்ணமாய் ,என் ஆண்டவா , என் ஆத்துமம்தவிக்கும் உமக்காய் .
2. தாள கர்த்தா, உமக்காய்என் உள்ளம் ஏங்காதோ ?உம ...
ஊதும் தெய்வாவியை - Oothum Deivaaviyai
1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட
2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட
3.ஊதும், ...
ஆத்துமாவே உன்னை ஜோடி - Aathumaavae Unnai Jodi
1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் (துக்கம் ) யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடி (மீட்பர் சமூகத்தை தேடி)நன்றாய் (சேர ) ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு ...
மெய்ஜோதியாம் நல் மீட்பரே - Mei Jothiyaam Nal Meetparae Lyrics
1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும்.
2.என்றைக்கும் மீட்பர் ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை - Kalvaari anbai ennidum vaelai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ...
Show next