Joseph Aldrin

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Aaradhyan Yeshupara | K S Chithra | R S Vijayaraj | ആരാധ്യൻ യേശുപരാ | Evergreen Christian Songs
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Lyrics
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
1
நீர் நம்ப பண்ணின – Neer Namba Pannina
Deal
நீர் நம்ப பண்ணின - Neer Namba Panninaநீர் நம்பப் பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப1.உடன்படிக்கையின் தேவன் உம் ...
0
பயமில்லையே பயமில்லையே – Bayamillayae Bayamillayae
Deal
பயமில்லையே பயமில்லையே - Bayamillayae Bayamillayaeபயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்கேடகம் நீர் மகிமையும் ...
Best seller
10
முடிந்தது எல்லாம் முடிந்தது – Mudinthathu Ellam Mudinthathu
Deal
முடிந்தது எல்லாம் முடிந்தது - Mudinthathu Ellam Mudinthathuமுடிந்தது எல்லாம் முடிந்தது என் இயேசு சிலுவையில் சொன்னார் எல்லாம் முடிந்தது முடிந்தது எல்லாம் முடிந்தது என் பாவம் சாபம் தரித்திரம் எல்லாம் ...
Best seller
0
எழும்பி பிரகாசி என் மகனே – Ezhumbi Prakasi En Maganae song lyrics
Deal
எழும்பி பிரகாசி என் மகனே - Ezhumbi Prakasi En Maganae song lyrics எழும்பி பிரகாசி என் மகனேஎழும்பி பிரகாசி என் மகளேஉன் ஒளி வந்தது மகிமை உதித்தது(அவர்) மகிமை உன் மேல் உதித்தது-2-எழும்பி ...
13
சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae Lyrics
Deal
சிறகுகளின் நிழல்தனிலே - Siragugalin Nizhal Thanilae Lyrics சிறகுகளின் நிழல்தனிலே நான்நம்பி இளைப்பாறுவேன்நீர் துணையாய் இருப்பதனால் நான்என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி ...
1
உம் ஜனங்கள் ஒருபோதும் – Um Janangal Orupothum Lyrics
Deal
உம் ஜனங்கள் ஒருபோதும் - Um Janangal Orupothum Lyrics Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video) E Majஉம் ஜனங்கள் ஒருபோதும்வெட்கப்பட்டுப்போவதில்லை-2தேவனாகிய கர்த்தாவேஉம்மை போல் ...
1
Pradhana Aasariyarae Lyrics – பிரதான ஆசாரியரே
Deal
Pradhana Aasariyarae  song lyrics - பிரதான ஆசாரியரே பிரதான ஆசாரியரே எங்கள் (எபிரெயர் 5 : 1)பிரதான ஆசாரியரே யெஷுவா -8எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் (எபிரெயர் 10 : 10,14)என்றென்றும் ...
1
கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் – karthar mel Nambikai vaikum Lyrics
Deal
கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் - karthar mel Nambikai vaikum Lyrics கர்த்தர் மேல் நம்பிக்கைவைக்கும் மனுஷன் நான்கர்த்தரை நம்பிக்கையாய்கொண்ட மனுஷன் நான்-2 கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்அவரே ...
Best value
2
Rathamae sinthapatta Rathamae song lyrics – ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
Deal
Rathamae sinthapatta Rathamae song lyrics - ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல ரத்தமே இயேசு கிறிஸ்துவின் ரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே ரத்தமே ...
Best value
13
Ummai Nambum Naan songs lyrics – உம்மை நம்பும் நான்
Deal
Ummai Nambum Naan songs lyrics - உம்மை நம்பும் நான் உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 உம்மை நம்புவேன் உம்மை ...
Best value
2
Oruvaralae um Oruvar song lyrics – ஒருவராலேயே உம்  ஒருவர்
Deal
Oruvaralae um Oruvar song lyrics - ஒருவராலேயே உம் ஒருவர் ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு ...
Best value
4
Thadaigalai Udaippavarae song lyrics – தடைகளை உடைப்பவரே
Deal
Thadaigalai Udaippavarae song lyrics - தடைகளை உடைப்பவரே தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே -2 நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த ...
Best value
1
Ummel Vaanjaiyai  song lyrics – உம்மேல் வாஞ்சையாய்
Deal
Ummel Vaanjaiyai song lyrics - உம்மேல் வாஞ்சையாய் உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் - 2 ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் ...
Best value
2
Kanmalaiyanavar Thuthikapaduveeraga Song Lyrics – கன்மலையானவர்
Deal
Kanmalaiyanavar Thuthikapaduveeraga Song Lyrics - கன்மலையானவர் C Majகன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக-2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன்நான் ...
Best value
1
Ummai Pola Ratchakar song lyrics – உம்மை போல ரட்சகர்
Deal
Ummai Pola Ratchakar - உம்மை போல ரட்சகர் song lyrics உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை - 2 என் ...
Best value
7
Abishega Oliva Maram song lyrics – அபிஷேக ஒலிவ மரம்
Deal
Abishega Oliva Maram song lyrics - அபிஷேக ஒலிவ மரம் அபிஷேக ஒலிவ மரம் உம ஆலயத்தில் நடப்பட்டவன் உம சமூகத்தில் வாழ்கின்றவன் உம அன்பயே நம்புவன் - நான் உம் உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவுஉம் பிரசன்னம் ...
Best value
2
Vetri Sirantharae Yesu song lyrics -வெற்றி சிறந்தாரே இயேசு
Deal
Vetri Sirantharae Yesu song lyrics -வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே இயேசுவெற்றி சிறந்தாரே - 2மரணத்தை வென்றாரேபாதாளத்தை வென்றாரே - 2ராஜாதி ராஜாவாய் என்றென்றும்ஆளுகை செய்கின்றார் - 2- வெற்றி ...
Best value
2
Ethirpartha Mudivai song lyrics – எதிர்பார்த்த முடிவை
Deal
Ethirpartha Mudivai song lyrics - எதிர்பார்த்த முடிவை எதிர்பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்பவரேயஹோவாயிரே யஹோவாயிரே எல்லாமே செய்து முடிப்பீர் பெலத்தால் செய்ய முடியாதையா பராக்கிரமம் ஒன்றும் ...
1
Aattukkuttiyanavare Song Lyrics –  ஆட்டுக்குட்டியானவரே
Deal
Aattukkuttiyanavare Song Lyrics - ஆட்டுக்குட்டியானவரே  Worship song by Dr.Joseph Aldrin  ஆட்டுக்குட்டியானவரே (3)எனக்காக பலியானீர்ஆட்டுக்குட்டியானவரே (3)என் பாவங்கள் சுமந்தீர் -2 உமக்கே எங்கள் ஆராதனை ...
1
En Aathumaa Ummai Nokki song lyrics – என் ஆத்துமா உம்மை நோக்கி
Deal
En Aathumaa Ummai Nokki song lyrics - என் ஆத்துமா உம்மை நோக்கி என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும்கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற ...
2
Thalai saikkum kal Song lyrics – தலை சாய்க்கும் கல் நீரய்யா
Deal
Thalai saikkum kal Song lyrics - தலை சாய்க்கும் கல் நீரய்யா தலை சாய்க்கும் கல் நீரய்யாமூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு ...
2
Oru magimayin megam song lyrics – ஒரு மகிமையின் மேகம்
Deal
Oru magimayin megam song lyrics - ஒரு மகிமையின் மேகம் ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர்முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - ...
1
En Neethiyai – என் நீதியை Joseph Aldrin song lyrics
Deal
https://www.worldtamilchristians.com/en-neethiyai-velichathai-polaakkuveer-song-lyrics/
2
En Neethiyai Velichathai song lyrics – என் நீதியை வெளிச்சத்தை
Deal
En Neethiyai Velichathai song lyrics - என் நீதியை வெளிச்சத்தைஎன் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்உமக்காய் காத்திருப்பேன் உம்மையே பற்றிக்கொள்ளுவேன் உம் ...
4
Malaigal Vilaginaalum song lyrics – மலைகள் விலகினாலும்
Deal
Malaigal Vilaginaalum song lyrics - மலைகள் விலகினாலும் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபை விலகாதுசமாதானம் நிலை பெயராதுமலைகள் விலகினாலும்.. கிருபை விலகாதைய்யா -4(இயேசையா உம்) கோபம் ...
Editor choice
47
தாய்போல தேற்றி தந்தை போல - Thai Pola Thetri lyrics
Deal
தாய்போல தேற்றி தந்தை போல - Thai Pola Thetri lyrics தமிழ் கிறிஸ்டின் சாங்ஸ் லிரிக்ஸ் தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல ...
Show next
christian Medias
Logo