- All
- Deals
- Coupons
- Sales
- Expired
எந்தன் மீது அன்பு வைத்தீர் - Endhan Meedhu Anbu Vaitheerஎந்தன் மீது அன்பு வைத்தீர்
எனக்காக இரத்தம் சிந்தி
என்னையும் இரட்சித்தீரே என் இயேசுவே -(2)என் ஜீவனே உம்மை நான் ஆராதிப்பேன்
என் ஜீவனே உம்மை ...
கண்ணோக்கி பாரும் தேவா - Kannokki Paarum Devaகண்ணோக்கி பாரும் தேவா- என்னை
கண்ணோக்கி பாரும் தேவா-2
நீரே என் தஞ்சம், நீரே என் ஆசை
நீரே என் அடைக்கலம்-2
அப்பா உம்மை நான் நோக்கி பார்ப்பேன்1. உமக்கு ...
உழைத்து களைத்து போகையில் - Ulaithu Kalaiththu Pogaiyil
உழைத்து களைத்து போகையில் விசுவாசம் குன்றி குறுகையில்(2)இருக்கிறேன் என்று சத்தமே கேட்குதே என் அருகிலே(2)
கூப்பிடும் யாவருக்கும் கர்த்தரே என்றும் ...
Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும்
சிலுவை மரம் தரும் அருட்பழமே - உன்னைமகிமையில் உயர்த்திடும் அனுதினமே
1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே - உன்னைபரமதில் சேர்த்திடும் அருட்பழமேஇனிமை பொழிந்திடும் ...
பரம குயவனே என்னை வனையுமேஉம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமேகளிமண்ணான என்னை வனைந்திடுமே
1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்துமனிதனை உருவாக்கினீர் (2)எந்தனையும் தொட்டு உம் சாயலாக ...
பரம குயவனே என்னை - Parama Kuyavanae Ennai Vanaiyumae
பரம குயவனே என்னை வனையுமேஉம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமேகளிமண்ணான என்னை வனைந்திடுமே
1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்துமனிதனை ...
Lyrics:வெளிச்சமும் மகிழ்ச்சியும்களிப்பும் கனமும்சபையினில் உண்டாயிருக்கும்புகழ்ச்சியும் துதியும்புகழும் பெருமையும்உமக்கே என்றும் இருக்கும் - தேவாஉமக்கே என்றும் இருக்கும்
1. என் இருளை ஒளியாக ...
இயேசுவே உம்மைப் போல - Yesuvae Ummai Polaஇயேசுவே உம்மைப் போல
என்னை நீர் வனைந்திடுமே
குயவனே உந்தன் கையில்
களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2)பூமிக்கு உப்பாய் நானிருக்க
பாவத்தின் கிரியையை தடைசெய்திட (2) ...
இருள் சூழ்ந்த லோகத்தில் - Irul Soolntha Logathil1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன் (2)அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு ...
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் - Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரியா மக்தலேனா
நேரிலே யிந்தச் செய்தியைக் ...
En Jeba Velai Vaanjipen - என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics
1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம ...
அதி மங்கல காரணனே - Athi Mangkala Karanane song lyrics
அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே!
1.மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- ...
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் - Thollai Kastangal Soolnthidum
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்,துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேரிடும்இருளாய்த் தோன்றும் எங்கும்;சோதனை வரும் வேளையில்சொல் ...
கல்வாரி மா மாலையோரம் - Kalvari Ma Malai Ooramகல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோஎருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் ...
தந்தானைத் துதிப்போமே - Thanthanai Thuththippomae Lyrics
பல்லவி
தந்தானைத் துதிப்போமே - திருச்சபையாரே, கவி - பாடிப்பாடி.
அனுபல்லவி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் --- ...
Show next