- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Tholaintha Ennai Neer - தொலைந்த என்னை நீர்
F majதொலைந்த என்னை நீர் தேடி வரநான் எம்மாத்திரம் ஐயாபாவி எனக்காய் உம் ஜீவன் தரநான் எம்மாத்திரம் ஐயா-2
நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் ...
ELSHADAI SARVA VALLAVARE - எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ஷடாய் சர்வ வல்லவரே
எனக்காய் யாவும் செய்பவரே
எல்ரோயீ என்னைக் காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே -2உம்மை உயர்த்தி உயர்த்தி
உயர்த்தியே தொழுவோம்-2
நீரே ...
ஏழைகளின் பெலனேஎளியோரின் திடனே-2பெருவெள்ளத்தில் புகலிடமேபெரும் கன்மலையின் நிழல் நீரே-2
எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஉங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஎந்த நிலைமையிலும் ...
கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யாகரம்பிடித்தென்னை நடத்தினீரே-2வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்செழிப்பை காண செய்தீர்-2
நன்றி ஐயா நன்றி ஐயாநன்மை செய்தீர் நன்றி ஐயாநன்றி ஐயா நன்றி ஐயா நடத்தி வந்தீர் நன்றி ...
Show next