- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Vivarikka Mudiyatha - விவரிக்க முடியாதவிவரிக்க முடியாத அழைப்பு இது
சொற்களில் புரியாத உறவு இது
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது
யாருக்கும் கிடைக்காத கிருபை இது-2பெரியவரே அழைத்தவர் பெரியவரே ...
Seanaigalin Karthar Avarathu - சேனைகளின் கர்த்தர் அவரதுசேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்
அவர் சொல்லும்போது எப்படி நடக்கும்
யாருக்கும் தெரியாது
அவர் செய்த பின்பு ...
Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj
தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2
இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தார் மாட்டு தொழுவ முன்னணியில் -2
இனி வேற லெவல் இன்று வேற ...
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்ஏல் யெஷுரன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் ...
ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிசனம் இருந்தாலும்
உம்மைவிட
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே !ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
இயேசுவைப் போல்
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே !நான் உங்களை மறந்தபோதும் ...
Show next