- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
Yenatra thadaigal vandhalumae - எண்ணற்ற தடைகள் வந்தாலுமேஎண்ணற்ற தடைகள் வந்தாலுமேஉம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்எதிராக உலகமே நின்றாலுமேநீர் என்னோடு இருக்க பயமில்லையே (2)நீர் சொன்னதெல்லாம் ...
நல்லது நடக்குமுன்னு நம்புங்க - Nalladhu nadakkumunnu nambungaநல்லது நடக்குமுன்னு நம்புங்ககெட்டது மாறுமுன்னு நம்புங்கபோராட்டம் முடியுமுன்னு நம்புங்கபுது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க - 2...
எத்தனை பேர் என்னை - Eththanai Pear EnnaiEN DHEVAN PERIYAVARE Maj
எத்தனை பேர் என்னை துரத்தினாலும்
அத்தனை பேரின் முன்னாடி
என்னை உயர்த்தி வைத்து ஆசீர்வதிப்பாரே
எத்தனை பேர் என்னை பேசினாலும்
அத்தனை ...
நான் நினைப்பதை பார்க்கிலும் - Naan Ninaipathai Paarkkilum
நான் நினைப்பதை பார்க்கிலும் எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும்நான் ஜெபிப்பதை பார்க்கிலும்அவர் நினைவுகள் மேலானது - 2அவர் சொல்வதும் மேலானதுஅவர் ...
சர்வ வல்லவர் நீரே - Sarva Vallavar Neerae
சர்வ வல்லவர் நீரேகனத்திற்கு பாத்திரர் நீரேதுதி கன மகிமையும் ஒருவருக்கேஎந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்-2
1.சேனைகளின் கர்த்தர் நீரேஎனக்காக யுத்தங்கள் ...
Marubadiyum Ezhumbiduven - மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal - கர்த்தர் என்னோடிருப்பதினால்
கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் ...
மறுரூபமாகும் நேரமிது - Maruroobamagum Neramithu
E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2
அல்லேலூயா அல்லேலூயா-2
1.பூரணப்பட்ட சபையாய் ...
நம்புவேன் | Nambuvaen | Worship Medley
நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரே-2நேசக்கொடி என் மேல் (என்னில்) பறக்கநேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்-2
நம்புவேன் இயேசுவை-4
நம்பி வந்தேன் ...
En Kanmalai Neerae - என் கன்மலை நீரே
என் கன்மலை நீரேஉம் கண்ணின்மணிநானே காத்திடுவீரே என்றென்றும் நீரே - 2
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே கோணல்களைசெவ்வையாக மாற்றுபவர் நீரே - 2ஆடிடுவேன் ...
Thai Marandhalum - தாய் மறந்தாலும்தாய் மறந்தாலும்
நான் மறவேன் என்றீர்
தந்தை தள்ளினாலும்
தள்ளாட விடமாட்டீர்-2இன்ப துன்பத்திலும்
தொல்லை கஷ்டங்களிலும்
இருளின் பாதையிலும்
என்னோடு இருப்பீர்-2என் ...
என் நேசர் போல யாரும் - En Neaser pola yaarum
என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே
தோல்விகள் ...
என்னை அழைத்த தேவன் என்றும் - Ennai Azhaitha Devan EndrumScale: C-Major
என்னை அழைத்த தேவன் என்றும்
உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் செய்ததை
நிறைவேற்றும் தேவன் அவர்இயேசு என் பக்கத்தில்
நேசர் என் ...
நீர் போதும் நீர் போதும் - Neer Podhum Neer Podhum song lyricsநீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்மாறாத அளவில்லா அன்பு உமது
உம் அன்பு போதும்-2 ...
என் ஜீவன் நீர் தானே - En Jeevan Neerthanae song lyricsஎன் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனேஉம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை ...
Parisuthar Parandhamanae song lyrics - பரிசுத்தர் பரந்தாமனேபரிசுத்தர் பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமை ஆனவரே
அக்கினி அனலும் நீரே -2என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை ...
Neer endrum endhan patchathil - நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics
நீர் என்றும் எந்தன் பட்சத்தில்நான் எதற்க்கும் அஞ்சிடேன்உந்தன் சமூகம் என்றும் என்னோடேநான் எதற்க்கும் பயப்படேன் - 2 ...
வாருமே நீர் வாருமே - Vaarumae Neer Vaarumaeவாருமே நீர் வாருமே
தேவனே நீர் வாருமே - (2)
தாருமே நீர் தாருமே
உம் வல்லமை நீர் தாருமே - (2)உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே ...
KARTHAR PAARTHUKOLVAAR - கர்த்தர் பார்த்துக் கொள்வார்-
Scale: D maj 4/4 Balladகர்த்தர் பார்த்துக் கொள்வார்-4என் நெருக்கத்தை பார்க்கிறவர்என் விடுதலை பார்த்துக் கொள்வார்என் நிந்தையை பார்க்கிறவர்என் ...
Best price
Boomi Magilndhidum - பூமி மகிழ்ந்திடும்
பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட
சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே
அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார்
அவர் ...
சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் - Sarva valla naamam Yesuvin naamam song lyrics
சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதேதடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல
துதியினால் ...
Jebika Marandha Pothum En Appa Neengga - ஜெபிக்க மறந்த போதும் song lyricsஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
பாவம் ...
Dhevanaal Koodadhadhu ondrumillae - என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyricsஉடைந்து போன என்னை
உருவாக்கிடக்கூடும்
தள்ளப்பட்ட என்னை தலைவன்
ஆக்கிடக்கூடும் நம்(2)என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை ...
என் ஜீவன் நீா்தானே - En Jeevan Neerthanae song lyricsஎன் ஜீவன் நீா்தானே
என் துதியும் நீா்தானே -2
எனக்காய் மரித்தீரே
உமக்காய் வாழ்வேனே -2உம்மை நேசிக்கிறேன் -4
உம்மை நேசிக்கிறேன் -41 என் கண்ணீா் ...
நான் நிற்கும் பூமி நிலை - Naan nirkum boomi Nilakkulaindhu song lyrics
நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை ...
Show next