- All
- Deals
- Coupons
- Sales
- Expired
வணக்கம் சொல்கிறேன் - Vanakkam Solkirean lyricsவணக்கம் சொல்கிறேன்
வந்தனம் செய்கிறேன்
நீர் செய்த செயல்கள் எல்லாம்
சிறப்பு என்கிறேன்-2சிறப்பு சொல்லும் சிறப்பு
சிறப்பு செயலும் சிறப்பு-2
...
ஒளியை உடையாய் உடுத்துபவா - Nadathubavaaஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவாஒளியை உடையாய் உடுத்துபவா - நல்ல
வழியில் எமையும் நடத்துபவாநல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா ...
AALUGAI ENDRUM UMMIDAMTHAAN - ஆளுகை என்றும் உம்மிடம்தான்
LYRICS
ஆளுகை என்றும் உம்மிடம்தான்ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்
ஆக்கமும் ...
அப்பா என் அப்பா - Appa En Appa
B-minஅப்பா என் அப்பா...வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா...வேண்டுதலே நீங்கதானே அப்பா
1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் ...
தனிமையில் உம்மை - Thanimaiyil ummaiதனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனேஅந்நாளில் தோழரோடு ...
Yedho Kirubaiyila Valka - ஏதோ கிருபையில வாழ்க்கஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2
எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோசுய நீதிய ...
அன்பின் உருவானவரே - Anbin Uruvaanavarayஅன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடேஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
ஐயா எந்நாளும் உமக்கே ...
பெலத்தினால் அல்ல - Bellathinaal Allaபெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும்
என் தேவனால் எல்லாம் கூடும்- 2ஆகையால் துதித்திடு
ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு
பயத்தை விடுத்திடு-2
- ...
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் - Antradamn Kaapattrineerஅன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
அன்போடு நடத்தி வந்தீர்
அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்
எந்நாளும் நடத்திடுவீர்பேர் சொல்லி அழைத்து ...
நல்லவரு நல்லவரு இயேசப்பா - Nallavaru nallavaru yesappaa nallavaruநல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிபெலனில்லாம ...
Aayiram Jenmangal - ஆயிரம் ஜென்மங்கள்ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா
உம்மோடு நான் வாழ்ந்திட
ஆயிரம் பாடல்கள் போதாதைய்யா
உம் அன்பை நான் பாடிட
ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யா
உம்மை நான் வர்ணித்திட
ஆயிரம் ...
என்னை யார் என்று - Ennai Yarendru lyricsஎன்னை யார் என்று
எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண்ணென்று
உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர் - 2என்னால் முடியும் என்று நினைத்தேன்
எனக்கு ...
Sila Nerangalil - சில நேரங்களில்சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2இரவில் அந்த வேளையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில் ...
Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray
Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo Yedhuvumae umadhanbai ennidam ...
Show next