- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
Aaraiyumen Idhayathai - ஆராயுமென் இதயத்தை
1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும்
உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் ...
இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian song lyricsஇன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை (2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை1. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் ...
உமை வாழ்த்தி பாடி போற்றி - Umai Vazhthi Paadi song lyricsபல்லவிஉமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்
எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே
என் ஆண்டவா என் இயேசுவே
என் மீட்பரே ...
Maamalai Meethinil song lyrics - மாமலைமீதினில் போதகம்மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை
இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
...
Arputharaam Yesu Devan SONG LYRICS - அற்புதராம் இயேசு தேவன்
அற்புதராம் இயேசு தேவன்வல்லமை வெளிப்படுதேசுகமடைய பெலன் பெறவேஅவரையே அண்டிடுவோம் (2)
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் ...
Eazhumbiduven Oli Veesuven song lyrics - எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்
எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் - 2உம் அருளே போதுமேஉம் கரமே தாங்குமேஉதித்திடுமே மகிமை இங்கே
சிலுவையை ...
YAARIDAM SELVEN EN UYIR YESUVE - யாரிடம் செல்வேன் என் SONG LYRICSபல்லவி
யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2சரணம் I
அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் ...
Neerodaiyai Maan Vaanjithu Lyrics - நீரோடையை மான் வாஞ்சித்து
1.நீரோடையை மான் வாஞ்சித்துகதறும் வண்ணமாய் ,என் ஆண்டவா , என் ஆத்துமம்தவிக்கும் உமக்காய் .
2. தாள கர்த்தா, உமக்காய்என் உள்ளம் ஏங்காதோ ?உம ...
ஊதும் தெய்வாவியை - Oothum Deivaaviyai
1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட
2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட
3.ஊதும், ...
ஆத்துமாவே உன்னை ஜோடி - Aathumaavae Unnai Jodi
1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் (துக்கம் ) யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடி (மீட்பர் சமூகத்தை தேடி)நன்றாய் (சேர ) ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு ...
மெய்ஜோதியாம் நல் மீட்பரே - Mei Jothiyaam Nal Meetparae Lyrics
1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும்.
2.என்றைக்கும் மீட்பர் ...
GUNAPADU PAAVI DEVA Lyrics - குணப்படு பாவி தேவகுணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி - இப்போஅனுபல்லவிகணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீசரணங்கள்(New Version )
வேதத்தில் ...
Nee Unakku Sonthamallave Lyrics - நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்1.சிலுவைமரத்தில் தொங்கி ...
Yarumilla Nerathil - யாருமில்லா நேரத்தில் song lyricsயாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் ...
LYRICS (Tamil & English)
திரு பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவே தாமதன்பை கண்டடைந்தேன்தேவ சமூகத்திலேThiru Paadham Nambi VanthenKirubai Nirai YesuveThamadhanbai KandadainthenDeva Samoogathile ...
Show next