- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Nallavaru Yesu vallavaru - நல்லவரு இயேசு வல்லவருநல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவருஇஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் ...
Bless India Jesus - Bless இந்தியா JesusBless இந்தியா ஓ .. ஓ .. Bless இந்தியாBless இந்தியா Jesus Bless இந்தியா1.நூறு கோடி ஜனங்கள் வாழும்எங்கள் இந்தியா ஆசீர்வதியும் தேவாஏழு லட்சம் கிராமம் ...
எங்கள் இயேசு வந்ததால் - Engal Yesu Vandhadhalஎங்கள் இயேசு வந்ததால் என் வாழ்க்கை மாறிடுச்சி
எங்கள் இயேசு தொட்டதால் என் பாவம் நீங்கிடுச்சி (2)இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே
வாழ்க்கை மாறுமே எல்லாம் ...
ஞானத்தின் ஆவியே - Gnanathin Aaviyaeஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2)பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
எளியோனை ஞானத்தாலே நிரப்புமே
பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே ...
ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் - Aarainthu Mudiyatha Periya Kaariyamஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அற்புதங்களும் (2)
நிறைவேறும் காலம் வந்துவிட்டது
நிச்சயமாய் உன் கண்கள் ...
சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற - Singasanathilae Endrum Veetrirukkiraசிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற
சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை (2)நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
நான் ...
உத்தமன் என்று எண்ணி - Uthaman Entru Enni Lyricsஉத்தமன் என்று எண்ணி
இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் (2)கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் (2)1. மோசேயின் உண்மையை ...
Baruch Haba B'shem Adonai - Lyrics - Nantri 7பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய் - 4பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்
விரைந்து வாருமே மேசியாவே
பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்
தேசத்தை விடுவியும் மேசியாவே1. தேசம் ...
Nandri Baligal Seluthiyae Naangal - நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2)
கர்த்தர் செய்த ...
நொறுங்கி போன என் இதயம் - Norungipona en idhayam
நொறுங்கி போன என் இதயம்தள்ளாமல் காத்திடும்இயேசு கிறிஸ்துவின் அன்புமரிப்பேன் என நினைத்த என்னைஉயிரோடு காத்த அன்புஆச்சர்யமான அன்பு-2
தாய் ...
எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas
Lyrics:எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகாஉந்தன் வீடாய்கொள்ளும் இயேசுநாயகா - 2
இயேசுநாயகா... இயேசுநாயகா...உந்தன் வீடாய்கொள்ளும் ...
யெகோவா ராஃப்பா சுகத்தை - Jehovah Rapha Sugathai
Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே
சிலுவையில் எனக்காய் ...
எழுப்புதல் காற்று வீசிடுதே - Ezhuputhal Kaatru Lyrics:1. எழுப்புதல் காற்று வீசிடுதேதேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & 2
அக்கினியின் காற்று ரூஹா காற்றுஎன்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & 2
வீசட்டும் ...
Lyrics:1. எழுப்புதல் காற்று வீசிடுதேதேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & 2அக்கினியின் காற்று ரூஹா காற்றுஎன்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & 2வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமேவீசட்டும் வீசட்டுமே ...
கனவெல்லாம் நிஜமாய் - Kanavellam Nijamai | Nandri Vol 7Kalangathae Kanmaniyae song lyrics in Tamilகனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து தூக்கிடுவார்-2கனவெல்லாம் ...
Kalangathae Kanmaniyae song lyrics in Tamil
கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார்-2
கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து நடத்திடுவார் ...
என்னாலே நீ மறக்கப்படுவதில்லை - Ennalae Nee Marakapaduvathillai
என்னாலே நீ மறக்கப்படுவதில்லைஎன் வார்த்தை மாறுவதே இல்லை - 2உன்னைக் கைவிடுவதில்லைஉன்னை விட்டு விலகுவதில்லை - 2
மனிதர் மறந்து போனாலும்வன் ...
புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathumபுதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா --- ...
பூமிக்கொரு புனிதம் - Boomikoru Punitham LYRICSபூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் ...
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Lyricsமாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே - கேளும்
எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாரு
நிமக்கினி ...
இன்னும் துதிப்பேன் - Innum Thuthipaen | Nandri Vol. 8
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் & 2
எக்காலமும் நான் துதிப்பேன்எந்நேரமும் நான் போற்றுவேன் & 2
1. வியாதியின் ...
வாழ்வின் ஆதாரமே - Vaazhvin aatharamae song lyricsவாழ்வின் ஆதாரமே
தாழ்வில் என் பெலனே - 2
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே - 21. ஒன்றுமில்லா ஏழையாக ...
Best price
Kaariyathai Kaikoodi Varappannuvar - காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் -- & 2இது கிருபையின் நேரம், மகிமையின் ...
Aha Ohonnu Karthar Unnai Uyarthuvaar - ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் Song Lyricsஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4
கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்
நீ சோர்ந்து போனா உன்ன தோளில் ...
Nizhlaai thodarum um natpirkaai song lyrics - நிழலாய் தொடரும் உம்நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய்
நன்றி நன்றி இயேசுவே
சிறிதாய் முளைத்ததோர் சிறகுகள்
உயர உயர பறக்கிறேன் (2)தோளிலே சாய்ந்தேனே தோழனே ...
ஆராதனை நாயகன் நீரே - Aaradhanai Naayagan Neerae Song Lyricsஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே -2
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன் -2ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே -2 ...
உன்னத தேவனுக்கு ஆராதனை - Unatha devanuku arathanai song lyricsஉன்னத தேவனுக்கு ஆராதனை
மகத்துவ ராஐனுக்கு ஆராதனை
சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை
எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனைஅல்லேலூயா பாடி துதிப்போம் ...
பாடுவேன் ஆடுவேன் மகிழ் - Paaduvaen Aaduvaen Magzhilபாடுவேன் ஆடுவேன்
மகிழ் கொண்டாடுவேன்
நன்மைகள் செய்தாரேய்
எந்நாளும் துதிப்பான்அச்சமில்லை பயமுமில்லையே
நேசருக்காய் ஆடிபாடுவேன்
ஆல்லேலூயா… ஆல்லேலுயா ...
மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே -Magizhchiyodae avar sannithi munnaeமகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
கெம்பீரமாய் துதித்திடுவோம் -2
...
ஆராதனை நாயகர் நீரேஆராதனை வேந்தனும் நீரேஆயுள் முடியும் வரைஉம்மை தொழுதிடுவேன்
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரேவிடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் – ஆராதனை
2. ...
Show next