Rev..VIJAY AARON

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Aaradhyan Yeshupara | K S Chithra | R S Vijayaraj | ആരാധ്യൻ യേശുപരാ | Evergreen Christian Songs
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Lyrics
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
1
அழியாத கிருபை இது – Azhiyaatha Kirubai ithu
Deal
அழியாத கிருபை இது - Azhiyaatha Kirubai ithuநீர் சகலத்தையும் புதிதாக்கினீரே என் இருள் நீக்கவே நீரே இருளானீரேநான் தனித்து நின்ற போது நான் ஒளிந்து கொண்ட போது உம் கிருபை எனை சூழ்ந்து கொண்டதே நான் ...
10
Vaanam Boomi Padaitha Song Lyrics – வானம் பூமி படைத்த தேவனே
Deal
Vaanam Boomi Padaitha Song Lyrics - வானம் பூமி படைத்த தேவனேவானம் பூமி படைத்த தேவனே எனக்கு ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே கண்களை ஏறெடுப்பேன் நான் ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே-2வேறு எங்கிருந்தும் ...
0
நீர் என்னை காண்கின்ற – Neer Ennai Kaankintra
Deal
நீர் என்னை காண்கின்ற - Neer Ennai Kaankintra நீர் என்னை காண்கின்ற தேவன்என் எண்ணங்கள் அறிகின்றவர் என் வழிகளில் எல்லாம்காத்திட்ட தேவனே உமக்கே ஆராதனை 1. செங்கடல் கடந்திட்ட நேரம்என்னை மூழ்காமல் ...
0
நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil
Deal
நான் பள்ளத்தாக்கில் - Naan Pallaththakkil நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்ஆயுதம் இல்லாமல் போனாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் போசேஸ் கரடாக இருந்தாலும்சேனே வழுவிடா ...
1
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu kollum
Deal
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் - Nenjodu Anaiththu kollum நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டுகனிவோடு காத்துக்கொள்ளும்எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2 வாதைகளோ தீமைகளோஎன்னை அணுகிட ...
0
KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்
Deal
KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL - கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ...
0
ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே
Deal
ATHISAYAM ARPUTHAM - அதிசயம் அற்புதமே கண்மூடித்தனமாதான் நம்பிடுவோமேநாங்க கண்ணாபின்னானு பெற்றிடுவோமே-2யாரும் நினைக்காதத யாரும் பார்க்காததயாரும் கேக்காத விஷயங்களைநாங்க நினைச்சிடுவோம்நாங்க ...
0
Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே
Deal
Irakkathil Aiswaryararae - இரக்கத்தில் ஐஸ்வர்யரே இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை ...
0
கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE
Deal
கன்மலையாகிய தகப்பன் நீரே - KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE கன்மலையாகிய தகப்பன் நீரேஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2 (என்) ...
0
சேற்றில் நான் இருந்தேன் – SETRIL NAAN IRUNDHAEN
Deal
சேற்றில் நான் இருந்தேன் - SETRIL NAAN IRUNDHAEN சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர் பெலனை தந்தீர் அபிஷேகம் ...
0
மேலானவரே என் – Melanaverae En Song lyrics
Deal
மேலானவரே என் - Melanaverae En Song lyricsமேலானவரே-என் அருகில் இருப்பதால் எதற்கும் பயமில்லை அவர் நடத்தி செல்கின்றார்-2ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன் ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-21.அகதி இல்லை ...
1
தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics
Deal
தலை நிமிர செய்தார் - Thalai Nimira Seithaar song lyrics தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் ...
0
Ericho En Mun – எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
Deal
Ericho En Mun - எரிகோ என் முன் வீழ்ந்திடுதேஎரிகோ என் முன் வீழ்ந்திடுதே நீர் என்னோடு இருப்பதினால் செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே நீர் என்னுள்ளே இருப்பதினால்-2உம்மை போற்றி போற்றி துதிப்பேன் தினமும் ...
0
சிங்க கெபியில் நான் விழுந்தேன் –  Singa Kebiyil Naan Vizhunthean
Deal
சிங்க கெபியில் நான் விழுந்தேன் -  Singa Kebiyil Naan Vizhunthean சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க ...
0
Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும்
Deal
Vazhuvamal ennai kaathidum lyrics - வழுவாமல் என்னை காத்திடும் வழுவாமல் என்னை காத்திடும்அழகான தேவன் நீரே (2) வானம் மேலே பூமியின் கீழேஅளந்து விட்டாலும்உம் அன்பை அளக்க என்னால்இன்றும் முடியவில்லையே (2) ...
Show next
christian Medias
Logo