- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Unnathamaana Nizhal - உன்னதமான நிழலின் கீழ்உன்னதமான நிழலின் கீழ்தங்குவேன் நாள் முழுதும்அடைக்கலமான தேவனையேநம்புவேன் காலமெல்லாம்அவர் வார்த்தைக்குள் கலந்திடுவேன்புது பாதைகள் பிறந்திடுமேஅவர் ...
உறுதியாய் உம்மை என்றும் - Uruthiyaai Ummai Entrumஉறுதியாய் உம்மை என்றும் பற்றி கொண்டேன்
நான் நம்பி வரும் உறைவிடம் என்றும் நீரே
கலக்கம் இல்லாமல் ஓடி வந்தேன்
கண்கலங்காமல் காத்திடும் தகப்பன் நீரே
...
அழியாத கிருபை இது - Azhiyaatha Kirubai ithuநீர் சகலத்தையும் புதிதாக்கினீரே
என் இருள் நீக்கவே நீரே இருளானீரேநான் தனித்து நின்ற போது
நான் ஒளிந்து கொண்ட போது
உம் கிருபை எனை சூழ்ந்து கொண்டதே
நான் ...
Vaanam Boomi Padaitha Song Lyrics - வானம் பூமி படைத்த தேவனேவானம் பூமி படைத்த தேவனே
எனக்கு ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே
கண்களை ஏறெடுப்பேன் நான்
ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே-2வேறு எங்கிருந்தும் ...
நீர் என்னை காண்கின்ற - Neer Ennai Kaankintra
நீர் என்னை காண்கின்ற தேவன்என் எண்ணங்கள் அறிகின்றவர்
என் வழிகளில் எல்லாம்காத்திட்ட தேவனே உமக்கே ஆராதனை
1. செங்கடல் கடந்திட்ட நேரம்என்னை மூழ்காமல் ...
நான் பள்ளத்தாக்கில் - Naan Pallaththakkil
நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்ஆயுதம் இல்லாமல் போனாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்
போசேஸ் கரடாக இருந்தாலும்சேனே வழுவிடா ...
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் - Nenjodu Anaiththu kollum
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டுகனிவோடு காத்துக்கொள்ளும்எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2
வாதைகளோ தீமைகளோஎன்னை அணுகிட ...
KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL - கிருபை என்னை சூழ்ந்ததால்
கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2
அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ...
ATHISAYAM ARPUTHAM - அதிசயம் அற்புதமே
கண்மூடித்தனமாதான் நம்பிடுவோமேநாங்க கண்ணாபின்னானு பெற்றிடுவோமே-2யாரும் நினைக்காதத யாரும் பார்க்காததயாரும் கேக்காத விஷயங்களைநாங்க நினைச்சிடுவோம்நாங்க ...
Irakkathil Aiswaryararae - இரக்கத்தில் ஐஸ்வர்யரே
இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2
உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை ...
கோலியாத்தை ஜெயிக்க - GOLIYATHAI JEYIKKAகோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் என்னை உருவாக்கினாரே கர்த்தர்
பெலீஸ்தியன் வீழ மகனாக என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்-2யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே ...
சேற்றில் நான் இருந்தேன் - SETRIL NAAN IRUNDHAEN
சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர்
பெலனை தந்தீர் அபிஷேகம் ...
மாற்றி மாற்றி அமைத்தார் - Maatri Maatri Amaitharமாற்றி மாற்றி அமைத்தார்
என் வாழ்வை மாற்றி அமைத்தார்
சிங்காரமாக மாற்றினாரே
ஊற்றி ஊற்றி நிறைத்தார்
சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே
...
மேலானவரே என் - Melanaverae En Song lyricsமேலானவரே-என்
அருகில் இருப்பதால்
எதற்கும் பயமில்லை
அவர் நடத்தி செல்கின்றார்-2ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-21.அகதி இல்லை ...
தலை நிமிர செய்தார் - Thalai Nimira Seithaar song lyrics
தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே
கிருபையால் ...
இராஜாவின் பிள்ளை நான் - Rajavin Pillai Naan Song lyricsஇராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே-2
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்
இராஜாவே நீர் வாழ்க-2இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா ...
Best price
Umathu Anbae pothumae - உமது அன்பே போதுமே song lyricsஎந்நாளும் காத்து அன்போடு நடத்தும்
அன்பான தேவன் நீரே
என்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்
இம்மானுவேலர் நீரே-2உமது அன்பே போதுமே
என் வாழ்க்கை ...
சிங்க கெபியில் நான் விழுந்தேன் - Singa Kebiyil Naan Vizhunthean
சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க ...
Um Mugathai - உம் முகத்தை நோக்கிஉம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் (2)நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக ...
Vazhuvamal ennai kaathidum lyrics - வழுவாமல் என்னை காத்திடும்
வழுவாமல் என்னை காத்திடும்அழகான தேவன் நீரே (2)
வானம் மேலே பூமியின் கீழேஅளந்து விட்டாலும்உம் அன்பை அளக்க என்னால்இன்றும் முடியவில்லையே (2) ...
Show next