- All
- Deals
- Coupons
- Sales
- Expired
தரிசனம் தந்தவரே - Dharisanam Thanthavare1.தரிசனம் தந்தவரே
தடைகளை உடைத்தவரே-2
விலகாத ஒளியே
உடன் வரும் நிழலே
தயை தந்து தாங்கினீரே-2பரிசுத்த பர்வதமே
மன்னிக்கும் பேருள்ளமே-2
கிருபையின் நங்கூரமே
என் ...
ஒன்றுமில்லாமையில் இருந்தெம்மை - Ondrumillaamayil Irunthemmaiஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம் ...
எழுந்து கட்டுவோம் - Ezhundhu kattuvomஎழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் மகத்துவமானவர்
எழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் அதிசயமானவர்எழுந்து கட்டுவோம், ...
உம் நாமம் போற்றி - Um Namam Potriஉம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி
என்றென்றும் ஆராதிப்போம் – 2
என்றென்றும் ஆராதிப்போம்
என்றென்றும் ஆராதிப்போம் – 2
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா ...
நீர் எங்கள் மீட்பர் - Neer Engal Meetpar1.நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்
நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
எங்களில் ...
ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் - Aakramium Ennai Muluvathumaaiஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் ஆவியானவரே
ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் ஆவியானவரே
என் இதயத்தை ஆக்கிரமிக்கும்
என் நினைவினை ...
உமக்காக காத்திருப்போம் - Umakaaga Kaathirupomஉமக்காக காத்திருப்போம்
உமக்காக காத்திருப்போம் – 2
வருவேன் என்று சொன்னவரே
சீக்கிரம் வாருமைய்யா – 2அல்லேலூயா அல்லேலூய
அல்லேலூயா சீக்கிரம் வாருமைய்யா – 2 ...
என்னை காண்பவரே ஸ்தோத்திரம் - Ennai Kaanbavarae Sthothram1. என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
என்னை காப்பவரே ஸ்தோத்திரம் – 2
பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் – 2ஸ்தோத்திரம் ...
என் பெலனாகிய கர்த்தாவே - En Belanagiya Karthavaeஎன் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்புகூருவேன் – 2என் கோட்டை நீரே ,
என் அரனும் நீரே
நான் நம்பும் தெய்வமும் நீரே
எந்தன் கன்மலையே எந்தன் கேடகமே
என் ...
என்னைக் கண்டார் இயேசு - Ennai Kanndaar Yesuஎன்னைக் கண்டார் – இயேசு
என்னைக் கண்டார் – உள்ளங்கையில்
என்னை வரைந்து கொண்டார்
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்இயேசு என் ...
ஓ எந்தன் உள்ளம் நீர் - Oh Enthan Ullam Neerஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்உம்மைத் துதிப்பேன் நான்
உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை
போற்றி பாடித் ...
புதிய காரியம் செய்திடுவீர் - Puthiya Kariyum Seithiduveer
புதிய காரியம் செய்திடுவீர்புதிய பாதையில் நடத்திடுவீர் - 2புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிடஜீவ பலியானீர்
புதிய காரியம் செய்திடுவீர்புதிய ...
Maaraadha Devan Neerae Lyrics - மாறாத தேவன் நீரேமாறாத தேவன் நீரே
மறவாத தேவன் நீரே-2
நான் உன்னை விட்டு விலகேன் என்றீர்
நீர் என்னை தாங்கிடுவீர்-2உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்
உம்மையே நான் ...
உந்தன் நாமம் மேன்மை - Unthan Namam Meanmai Pol LyricsLord You Are Good You Are Good
And Your Mercies Forever and Endures -2உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே-2நீரே என் தேவன்-2 ...
Lyrics:YESUVAE UNDHAN ANBU ENDRUM MARATHATHAEUnthanin Mara Kirubai endrum Vilagaatathuum anbu ondrae PodhumaeUm irakkam thalaimuraiyai thangumaeUm karunyam ennai periyavanakidumae
Chorus:Thagudhi ...
Bayame nam vaazhvil song lyrics - பயமே நம் வாழ்வில்
பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லைநம் காலங்கள் தேவனின் கரங்களிலேநம்பிக்கை இல்லா நிலை மாறிடும்புது நம்பிக்கைத்திடன் நம்மில்பெறுகிடுமே - 2
யாவே நீர் ...
Nandri Baligal Seluthiyae Naangal - நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2)
கர்த்தர் செய்த ...
Maravaar Yesu maravaar - மறவார் இயேசு மறவார்
C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2
1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் ...
NEER ENDRI NAAN ILLAI - நீரின்றி நான் இல்லை
LYRICSNEER ENDRI NAAN ILLAINAAN VAZHA NEER THEVAIEVULAGAM KOLLUMO NEER KONDA ANBAIENNAIYE THANTHAALUM EEDAGUMO
Verse 01KUYAVAN UM KAIGALIL ...
BALIPEEDATHIL Worship Medley
கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2
பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் ...
Suthikariyum suthikariyum - சுத்திகரியும் சுத்திகரியும்
சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும்
உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும்
என்னை கழுவும் உம் ...
En Muzhumaiyum Athu Umakku - என் முழுமையும் அது உமக்கு
என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2
தேவனே என் தேவனேஎன்னையே ...
உம் பிரசன்னம் நிறைவானதேஉம் பிரசன்னம் குறைவற்றதே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோஹி என்னை காண்பவரே - ஆராதனை (4)
குறைவுகளில் நிறைவானவர் தேவைகளுக்கெல்லாம் மேலானவர் தம்மண்டை வருவோரை தள்ளாதவர் தேற்றிடும் ...
அக்கினி மயமானவரே - Akkini MayamaanavaraeLyrics
அக்கினி மயமானவரே
அரியணையில் வீற்றிருப்பவரே (2)
அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே
ஊற்றுமே ஆவியை (2)வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே
உலகத்தை கலக்கிட ...
Lyricsஅக்கினி மயமானவரேஅரியணையில் வீற்றிருப்பவரே (2)அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதேஊற்றுமே ஆவியை (2)
வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமேஉலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)என் பாத்திரம் நிரம்பி ...
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் - Yesuve Ummai Uyathiduvenஇயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மைப் பாடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை-ஐயாநீர் தான் என் தஞ்சமே ...
ஒருபோதும் விலகிடார்- Oru Pothum Vilagidaar
ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2
இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2
1.கஷ்ட நஷ்டங்கள் ...
ஜெபம் கேட்டார் பதில் தந்தார் - Jebam kaetar bathil thandharஜெபம் கேட்டார் பதில் தந்தார்
தம் கிருபையினால் காத்துக் கொண்டார்அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரே
அவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை ...
எலியாவின் நாட்களில் - ELIYAAVIN NAATKALIL Lyricsஎலியாவின் நாட்களில்
பெரும் காரியம் செய்த தேவன்
எங்களின் இந்த நாட்களில்
பெரும் காரியம் செய்திடுவார்எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
அவர் நேற்றும் ...
எஜமானனே எஜமானனே - Ejamaananae Ejamaananae Lyrics
எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2
அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் ...
Show next