- All
- Deals
- Coupons
- Sales
- Expired
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் - Yesuvukku Sthothiram1.இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் மீட்பராம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் ராஜனாம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் ஜீவனாம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் தேவனாம்!
...
உள்ளம் மகிழுதையா - Ullam Magiluthaiyaஉள்ளம் மகிழுதையா
உம் நேசம் நினைக்கையிலே
உலகில் உள்ள உறவை விட
உம் நேசமே சிறந்ததையா1. உம்மைத்தான் தேடி வந்தேன்
உம் பாதம் சரணடைந்தேன்
உம் முகத்தைப் பார்த்துப் ...
யாருண்டு இயேசையா - Yarundu Yeasaiahயாருண்டு இயேசைய்யா இவ்வுலகில்
உம்மைப் போல என்னை நேசித்திட (2)என்மீது அன்பு காட்டிட யாருமில்லை யாருமில்லை
ஆதரித்து எனை அணைக்க இங்கு யாருமில்லை
யாருமில்லை ...
பாடிடுவேன் பரமனையே - Paadiduvean Paramanaiyae Lyricsபாடிடுவேன் பரமனையே
பார்த்திபனாம் நம் இயேசுவை கூடிடுவோம்
அவர் சமுகமதில் கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலேசரணங்கள்1) என்னை நோக்கி கூப்பிடுங்கள் ...
Yesu Rajave Ummaithedi - இயேசு ராஜாவே உம்மைஇயேசு ராஜாவே உம்மை தேடிவந்தோமே
பாவமன்னிப்பு உம்மிடம் உண்டு
பரலோக ராஜ்ஜியம் உண்டு - உம்மிடம்சரணங்கள்1) பாவத்தை மன்னிக்க அதிகாரம் உள்ளவரே - (2)
பாவியான ...
Ennai Kandeer - என்னை கண்டீர்
என்னை கண்டீர்என்னில் என்ன கண்டீர் ?மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர்கண்ணுக்குள்ளே என்னை வைத்துகண்மணி போல் காத்து வந்தீர்
வாழ வைத்தவரே இயேசுவேஉமக்காய் வாழ்ந்திடுவேன்ஜீவன் ...
Pithavukku Sthothiram - பிதாவுக்கு ஸ்தோத்திரம்
பிதாவுக்கு ஸ்தோத்திரம்தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்இன்றும் என்றுமே
1.பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்சாப வல்லமையினின்று ...
Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box
01. 00:00 - என் பெலனான கர்த்தரே | Singer - Sam P Keerthan | Lyric - Hendry Basinger
02. 04:36 - இன்னும் ஒரு தருனம் | Singer - Hema John | Lyrics ...
Athisaya Baalan - அதிசய பாலன்
அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே
ஆபிரம் ஈந்த தாவிது ...
சந்தோஷமான பொன் நாள் - Santhosamana pon naalசந்தோஷமான பொன் நாள்
இயேசு பாலகன் பிறந்த இந்நாள்
ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்
இதுதான் உண்மை கிறிஸ்மஸ்ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டே ...
சந்தோஷத்தோடு பாடிடுவோம் - Santhosathodu paadiduvomசந்தோஷத்தோடு பாடிடுவோம்
இயேசு பாலன் பிறந்தார் இன்று
களிப்போடு ஆர்ப்பரிப்போம்
யூதராஜன் பிறந்தார் இன்றுஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்
என்னை ...
Un Devanagiya Karthar - உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICSஉன் தேவனாகிய கர்த்தர்
உன்னை மென்மையாக வைப்பார்
காலமெல்லாம் கண்ணின் மணி போல்
காத்து நடத்திடுவார்இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை ...
நல்லாவி ஊற்றும் தேவா - Nallaavi Oottrum Deva
நல்லாவி ஊற்றும் தேவாநற்கனி நான் தர நித்தம் துதிபாடநல்லாவி ஊற்றும் தேவா
1. பெந்தெகோஸ்தே நாளிலேஉந்தனாவி ஈந்தீரேஇந்த வேளையில் இறங்கிடுவீரேவிந்தை செய் விண் ...
நிலையில்லா உலகத்தில் - Nilaiyilla Ulagathil
பல்லவி
நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையாநினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா
சரணங்கள்
1. மறந்தும்மை மறுதலித் தடங்காமலேமனம் போன வழிகளில் நடந்தேனையாமடிந்திடும் ...
Manniyum Yesuvae Endhan - மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களைLYRICS: (TAMIL)மன்னியும்…
E// 90 // 4/4மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை
மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை
மன்னியும் இயேசுவே மன்னியும் ...
Unga Kooda lyrics - உங்க கூட உங்க கூடஉங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூட
இருக்கணும் இயேசப்பா இருக்கணும்
உங்களோட உங்களோட உங்களோட உங்களோட
பேசணும் உறவாடி மகிழணும்1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற ...
ஆவியை அருளுமே - Aaviyai Arulumae
ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே!
1.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,தேவ சமாதானம், நற்குணம், தயவு,திட விசுவாசம் ...
Sundara Ratchagane - சுந்தர இரட்சகனேபல்லவிசுந்தர இரட்சகனே—எங்கள்
சொந்த சுதந்தரனே.அனுபல்லவிஎந்த நேரமுமே உந்தனை வேண்டியே
இந்தத் துதி நன்றியே.1. ராஜாதி ராஜா நீரே—எங்கள்
சாரோனின் ரோஜா நீரே, ...
அதிசயமான ஒளிமய நாடாம் - Athisayamana OliMaya Naadam lyricsஅதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான்
வாஞ்சிக்கும் நாடாம் - என்1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத ...
AthiKaalai Thuthi Stosthiram - அதிகாலை துதி ஸ்தோத்திரம்அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கேஅல்லேலுயா பாடிடுவோம்
அல்லேலுயா ...
பாடும் பாடல் இயேசுவுக்காக – Paadum Paadal Yesuvukkaga Lyricsபாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே1. அழகென்றால் அவர் போல
யார் தான் உண்டு ...
Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே song lyricsஅசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே2. ...
சாலேமின் ராசா சங்கையின் ராசா - Salemin Raja Sangaiyin Raja
1.சாலேமின் ராசா, சங்கையின் ராசாஸ்வாமி வாருமேன் – இந்ததாரணி மீதினில் ஆளுகை செய்திடசடுதி வாருமேன்
2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போனசெல்வக் ...
எங்கும் புகழ் இயேசு - Engum Pugazh Yesu song lyrics
பல்லவி
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரே
அனுபல்லவி
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்
சரணங்கள் ...
Geethangal Paaduvom - கீதங்கள் பாடுவோம் song lyricsGeethangal paaduvom
Sangeethangal paaduvom
Santhosa raajanaam
Yesuvai paaduvomSamaathana devan Yesuvai paaduvom -2
saavaamai udaiyavar Yesuvai ...
Ummaiyae nan nesipaen - உம்மையே நான் நேசிப்பேன் Song Lyricsஉம்மையே நான் நேசிப்பேன் -3
நான் பின் திரும்பேனேஉந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே ...
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை - Aasirvadhikkum dhaevan unnai song lyricsஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ...
அடைக்கலமே உமதடிமை நானே - Adaikalame umathadimai song lyrics
அடைக்கலமே உமதடிமை நானேபல்லவி அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே ...
Asaivaadum aaviyae - அசைவாடும் ஆவியே Song lyrics
அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே
1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே
2. ...
Kuyavanae Kuyavane song lyrics - குயவனே, குயவனேகுயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமேவெறுமையான பாத்திரம் நான்,
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் ...
Show next