Srinisha

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
3
வா வா என் தேவா – Va Va En Deva Lyrics
Deal
வா வா என் தேவா - Va Va En Deva Lyricsவா வா என் தேவா என் அகமெல்லாம் நீயாக எழுவாய்! நீ வா என் நிறைவாய்! இனி எந்நாளும் எனை ஆளும் தலைவா! உன் குழந்தை நான் எனில் குழந்தையானாய்! உன் அடிமை நான் எனில் ...
7
கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் – Christmas Kaalam Yeasuvin
Deal
கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் - Christmas Kaalam Yeasuvinகிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம் மிகவும் பேரின்பமே ராஜாதிராஜன் தேவாதி தேவன் புவிக்கு கொடுத்தாரே 2மிகவும் பேரின்பமே ராஜா உன் ஜனனமே மிகவும் ...
0
புது விடியல் பிறந்ததே – Pudhu vidiyal pirandhadhe
Deal
புது விடியல் பிறந்ததே - Pudhu vidiyal pirandhadhePudhu vidiyal pirandhadhe pudhu vazhvu malarndhadhe Eni endhan vazhu yesuvukku kavalai illaiye 2Kaiyapatu kaiyapatu vazhndhu vandhen Kaneeril ...
10
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் – Pirandhuvitar pirandhuvitar
Deal
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் - Pirandhuvitar pirandhuvitarlyrics :பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் தேவ பாலகன் பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் பரிசுத்தர் புவியினில் ...
0
எல்லாமேசுவே – Ellaameasuvae Enakkellam Lyrics
Deal
எல்லாமேசுவே - Ellaameasuvae Enakkellam Lyrics பல்லவி எல்லாமேசுவே - எனக் கெல்லாமேசுவே அனுபல்லவி தொல்லை மிகு மிவ்வுலகில் - சுகமில்லையே சரணங்கள் 1. ஆயனும் சகாயனும் நேயனு முபாயனும்நாயனு மெனக்கன்பான ஞான ...
0
Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை
Deal
Anudhinamum um mugathai - அனுதினமும் உம் முகத்தை அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் - 2அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையாஉம் ...
0
சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi
Deal
சின்ன தம்பி பெரிய தம்பி - Chinna Thambi Periya Thambi https://www.youtube.com/watch?v=0JMocnnIYD0பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு...
0
தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum
Deal
தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் ...
1
தென்றல் வந்து மென்மையாக – Thendral Vanthu menmaiyaga
Deal
தென்றல் வந்து மென்மையாக - Thendral Vanthu menmaiyagaதென்றல் வந்து மென்மையாக சொன்னது கிறிஸ்மஸ் வந்தது என்றது விண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்தது தெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2கிறிஸ்மஸ் ...
0
தென்றல் வந்தது -Thendral Vanthu
Deal
தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே ...
0
என்ன என் ஆனந்தம் – Enna En Aanandham
Deal
என்ன என் ஆனந்தம் - Enna En Aanandham பல்லவி என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. சரணங்கள் 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , ...
0
Amen Alleluya – ஆமென் அல்லேலூயா
Deal
ஆமென் அல்லேலூயா - Amen Alleluya ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென் ...
3
தேவ பிதா என்தன் மேய்ப்பன் – Deva Pitha Enthan Meippan Lyrics
Deal
தேவ பிதா என்தன் மேய்ப்பன் - Deva Pitha Enthan Meippan Lyrics தேவப்பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ,சிறுமை தாழ்ச்சி அடைகிலனே . அனுபல்லவி ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ ...
0
Nenjathile Thooimaiyundo – நெஞ்சத்திலே தூய்மை உண்டோ
Deal
Nenjathile Thooimaiyundo - நெஞ்சத்திலே தூய்மை உண்டோ நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்...நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்... நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்...நொறுங்குண்ட ...
1
Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே
Deal
1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் - அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க - ...
3
Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே
Deal
Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே உள்ளம் ஆனந்த கீதத்திலேவெள்ளமாகவே பாய்ந்திடுதேஎந்தன் ஆத்தும நேசரையேஎன்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய்பல நாட்களாய் நான் ...
2
ஆதித் திருவார்த்தை திவ்விய – Aathi Thiru Vaarthai Dhivya Lyrics
Deal
ஆதித் திருவார்த்தை திவ்விய - Aathi Thiru Vaarthai Dhivya Lyrics பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரையோரையீ டேற்றிட. அனுபல்லவி ...
0
அநாதி தேவன் என் அடைக்கலமே – Anadhi Devan Un Adaikkalamae
Deal
அநாதி தேவன் என் அடைக்கலமே - Anadhi Devan Un Adaikkalamae அநாதி தேவன் என் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் ...
2
Azhagana Yesuve – அழகான இயேசுவே song lyrics
Deal
Azhagana Yesuve - அழகான இயேசுவே song lyricsஅழகான இயேசுவை ஆராதிப்பேன் உம்மையே உயிர்வாழும் நேசரே என் உயிராக வாருமே உமக்காகவே இனி மகிழ்வுடன் வாழுவேன் உம் பெயரை எங்கும் சொல்லி சொல்லி பாடுவேன்உலகம் ...
1
சுந்தரப் பரம தேவமைந்தன் – Sundara Parama Deva Maidhan
Deal
சுந்தரப் பரம தேவமைந்தன் - Sundara Parama Deva Maidhan பல்லவி சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அனுபல்லவி அந்தரம் புவியும் தந்து சொந்த ...
0
தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai
Deal
தாசரே இத்தரணியை அன்பாய் - Thaasarae Iththaraniyai Anbaai தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. ...
3
எல்லாம் இயேசுவே – Ellam Yesuve Enakku Ellam Lyrics
Deal
எல்லாம் இயேசுவே - Ellam Yesuve Enakku Ellam Lyrics எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகு இவ்வுலகில்துணை இயேசுவே 1. ஆயனும் சகாயனும்நேயனுமுபாயனும்நாயனும் எனக்கன்பானஞானமணவாளனும் 2. தந்தை ...
0
இயேசுவின் நாமமே திருநாமம் – Yesuvin Naamamae Thiru Naamam
Deal
இயேசுவின் நாமமே திருநாமம் - Yesuvin Naamamae Thiru Naamam இயேசுவின் நாமமே திருநாமம் - முழுஇருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசுவாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. ...
1
Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் song lyrics
Deal
Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் song lyrics நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ...
0
குயவனே குயவனே படைப்பின் – kuyavane kuyavane kuyavane Padaippin lyrics
Deal
குயவனே குயவனே படைப்பின் - kuyavane kuyavane kuyavane Padaippin lyrics குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி ...
1
உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil
Deal
பல்லவி உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே அனுபல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் சரணங்கள் 1. தேவன் என் அடைக்கலமே ...
0
திருப்பாதம் நம்பி வந்தேன் – Thirupaadham nambi vandhen lyrics
Deal
திருப்பாதம் நம்பி வந்தேன் - Thirupaadham nambi vandhen lyrics திருப்பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவேதமதன்பை கண்டைந்தேன்தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரைத் தேற்றிடுமேசிலுவை நிழல் ...
Show next
christian Medias
Logo