- All
- Deals
- Coupons
- Sales
- Expired
வா வா என் தேவா - Va Va En Deva Lyricsவா வா என் தேவா
என் அகமெல்லாம் நீயாக எழுவாய்!
நீ வா என் நிறைவாய்!
இனி எந்நாளும் எனை ஆளும் தலைவா!
உன் குழந்தை நான் எனில் குழந்தையானாய்!
உன் அடிமை நான் எனில் ...
கிறிஸ்மஸ் காலம் இயேசுவின் - Christmas Kaalam Yeasuvinகிறிஸ்மஸ் காலம் இயேசுவின் ஜனனம்
மிகவும் பேரின்பமே
ராஜாதிராஜன் தேவாதி தேவன்
புவிக்கு கொடுத்தாரே 2மிகவும் பேரின்பமே
ராஜா உன் ஜனனமே
மிகவும் ...
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் - Pirandhuvitar pirandhuvitarlyrics :பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
தேவ பாலகன்
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
பிறந்துவிட்டார்
பரிசுத்தர் புவியினில் ...
தென்றல் வந்து மென்மையாக - Thendral Vanthu menmaiyagaதென்றல் வந்து மென்மையாக சொன்னது
கிறிஸ்மஸ் வந்தது என்றது
விண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்தது
தெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2கிறிஸ்மஸ் ...
தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே ...
1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் - அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க - ...
ஆதித் திருவார்த்தை திவ்விய - Aathi Thiru Vaarthai Dhivya Lyrics
பல்லவி
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரையோரையீ டேற்றிட.
அனுபல்லவி ...
Show next