தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

Deal Score+2
Deal Score+2

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

தெய்வத்தைப்போல யாருமில்லை
தெய்வம் தருகின்ற அன்பு குறைவதில்லை
வானத்தில் நின்றவர் மன்னா பொழிவார்
ஒரு சிறு அப்பமாய் எளிதாகுவார்
நன்றி நான் சொல்வதெப்படி
நீ தந்ததல்லவோ வாழ்க்கையும்
பிரியாமல் என்றும் துணையாக
என்னிறைவா என்றும் வழிநடத்தும்

பாவிக்காய் நீ விருந்தளிக்க
தன்னுடலையே பங்கு வைத்தாய்
பாடுகளால் படைத்தாய்
வாய்மைதன் இறையுலகம்
நீயெனைத் தொட்டால் வாழ்வருளடையும்
தூய்மையால் ஒளிர்ந்திடும் என்னிதயம்

சிலுவை தாங்கும் வழியில்
உயிராய் நீ வந்திடுவாய்
துணையில்லா வேளையிலும்
தோள்சேர்ந்து நின்றிடுவாய்
நல்வாழ்வு நல்கிடும் உயிர்தரும் உணவு
திருப்பலியில் நாதா தந்திடுவாய்

Deivathaipola yaarumillai song lyrics in english

Deivathaipola yaarumillai
deivam tharukintra anbu kuraivathathillai
vaanathil nintravar mannaa pozhivaar
oru siru appamaai elithaguvaar
nandri naan sollvatheppadi
nee thanthathallavo vaalkkaiyum
piriyamal entrum thunaiyaga
ennairaiva entrum vazginadathum

paavikkaai nee virunthalikka
thannudaliyae pangu vaithaai
paadukalaal padaithaai
vaaimaithan iraivulagam
neeyennai thottaal vaalvaruladaiyum
thooimaiyaal olirnthidum ennithayam

siluvai thaangum vazhiyil
uyiraai nee vanthiduvaar
thunaiyilla velaiyilum
thoal searnthu nintriduvaai
nalvaalvu nalgidum uyirtharum unavu
thirupaliyil naatha thanthiduvaai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo