தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே – Deva Aaseervatham perugiduthae
தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே துதிகள் நடுவே கர்த்தர் தங்க-தூதர் சேனை தம் மகிமையோடிறங்க
- எழும்பு சீயோனே ஒளி வந்ததே எரிந்திடும் விளக்கே திருச்சபையே காரிருளே கடந்திடுதே கர்த்தரின் பேரொளி வீசிடுதே
- நலமுடன் நம்மை இதுவரையும் நிலை நிறுத்திடுதே அவர் கிருபை கண்மணி போல் கடைசி வரை காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்
- குறித்திடும் வேளை உயர்த்திடுவார் கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் தாழ்வில் நம்மை நினைத்தவரை வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்
- தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே பரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம் இரட்சிப்பினால் அலங்கரித்தார் இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்
5.பெருந்தொனி கேட்க ஏகிடுவோம் பரலோகம் திறந்தே அவர் வருவார் உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில் என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்
Deva Aaseervatham perugiduthae song lyrics in English
Deva Aaseervatham perugiduthae
Thuthigal Naduvae karthar
Thanga Thoothar Seanai Tham magimaiyodiranga
1.Elumbu Seeyonae Oli vanthathae erinthidum Vilakkae
Thirusabaiyae kaarirul kadanthiduthae Kartharain
Pearoli Veesiduthae
2.Nalamudan nammai ithuvarai nilai niruthiduthae
avar kirubai kanmani poal kadasi varai
kaathidum paramania vaalthiduvom
3.Kurithidum Vealai uyarhtiduvaar kiristhuvin
karaththil dangiduvom thaazhvil nammai
ninaithavarai vaalvinil thuthithida vaai thirappom
4.Therintheaduthaar Tham magimaikentrae
Parithuraithiduvaar Naam pilaithiduvom
ratchipinaal langarithaar Ratchakar thiruvadi
Searrnthiduvom
5.Perunthoni keatka yeagidum paralogam thiranthae
avar avaruvaar unnathaththil uyar sthalththil
entrentrum avarudan vaalnthiduvom
Deva Aasirvatham lyircs, deva asirvatham perugiduthae lyrics, theva aasirvatham lyrics, deva aasirvatham perugidute lyrics
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்