தேவ அன்பை விவரித்திட – Deva Anbai Vivarithida

Deal Score+1
Deal Score+1

தேவ அன்பை விவரித்திட – Deva Anbai Vivarithida

தேவ அன்பை விவரித்திட
வார்த்தைகள் போதாது
நன்றி சொல்லி துதித்திடவே
வாழ்க்கையும் போதாது -2
கஷ்டமான காலங்களில்
கர்த்தர் அன்பு தேற்றிடுமே
தேவ பாதம் விழுந்து துதித்திடுவேன்

  1. சொந்தமாய் ஒன்றுமில்லை
    சர்வமும் உம் கிருபை
    சுயத்தில் இருக்காதே
    செல்வத்தில் மயங்காதே
    ஆஸ்தி அந்தஸ்தும் சொந்தமானாலும்
    ஆத்துமம் நஷ்டமானால் பலனில்லையே
  2. சொந்தங்கள் மறந்தாலும்
    துக்கத்தால் நிறைந்தாலும்
    நண்பர்கள் பிரிந்தாலும்
    நம்பிக்கை இழக்காதே
    தன்னை தந்தவர் உன்னை காத்திடுவார்
    நேசர் அன்பு உன்னை தேற்றிடுமே

Deva Anbai Vivarithida song lyrics in english

Deva Anbai Vivarithida
Vaarthaigal pothathu
Nandri solli thuthithidavae
Vaalkkaiyum pothathu-2
Kastamana kaalangalil
karthar anbu theattridumae
deva paatham viluntu thuthithiduvean

1.Sonthamaai ontrumillai
sarvamum um kirubai
suyaththil Irukkathae
selvathil mayangathae
Aasthi anthasthum sonthamanalum
Aathumam nastamanaal balanillaiyae

2.sonthangal maranthalum
thukkathaal nirainthalum
nanbargal pirinthalum
nambikkai ilakkathae
thanni thanthavar unnai kaathiduvaar
neasar anbu unnai theattridumae

Keywords : deva anbai vivariththida, deva anbai vivarithida, theva anbai
R-8 Beat Ballad T-85 G 4/4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo