Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார்

Deal Score0
Deal Score0

1. தேவ அன்பின் பெருக்கைப் பார்!
மேல் வீட்டை இயேசு விட்டார்;
மா பாடனுபவித்தார் (2)
பாதகமுள்ள லோகத்தாரை
பாவத்தினின்று மீட்க

பல்லவி

அற்புதமான நேசந்தான்!
அவரன்பு எனக்கு;
தேவ குமாரன் எனக்காய்
உதிரம் சிந்தினார்

2. நிந்தை எனக்காய் சகித்தார்
பாவங்கள் எல்லாம் சுமந்தார்
மன்னிக்கும்படியாக (2)
பாவம் பயம் தேவ கோபம்
யாவற்றையும் நீக்க – அற்புத

3. பேயின் வலைகள் கிழிந்திட,
சாவின் கூர் ஒடிந்திட
என் நேசர் மரித்தார் (2)
பரிசுத்தமாய் ஜீவிக்க
இரட்சிப்பைத் திறந்தார் – அற்புத

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo