Deva Balagan Pirantharae song lyrics – தேவ பாலகன் பிறந்தாரே

Deal Score0
Deal Score0

Deva Balagan Pirantharae song lyrics – தேவ பாலகன் பிறந்தாரே

தேவ பாலகன் பிறந்தாரே
மனுகோலமாய் வந்தாரே
வானலோகத்தை துறந்து
கன்னியின் மகனாய்
ஏழையாய் பிறந்தாரே – 2

தேவ பாலகன் பிறந்தாரே.

  1. விண் ஜோதி பிரகாசிக்கவே
    வான தூதர்கள் பாடிடவே – 2
    ஆட்டிடையர்களும்
    வானசாஸ்திரிகளும்
    வந்து பாலனை பணிந்தனரே – 2

தேவ பாலகன் பிறந்தாரே.

  1. பசும் புல்லனை மஞ்சத்திலே
    தேவ பாலகன் துயில்கின்றார் – 2
    நமை மீட்டிடவே பூலோகம் வந்தார் அவர்
    பாதம் பணிந்திடுவோம் – 2

தேவ பாலகன் பிறந்தாரே
மனுகோலமாய் வந்தாரே
வானலோகத்தை துறந்து
கன்னியின் மகனாய்
ஏழையாய் பிறந்தாரே

தேவ பாலகன் பிறந்தாரே.

Deva Balagan Pirantharae Tamil Christmas song lyrics in English

Deva Balagan Pirantharae
Manukolamaai Vantharae
Vaanalokaththai Thuranthu
Kanniyin Maganaai
Yealaiyaai Pirantharae -2 – Deva Balagan Pirantharae

1.Vin Jothi Pirakasikkavae
Vaana thoothargal paadidavae -2
Aattidaiyarkalum Vaanasasthirikalum
Vanthu Paalanai paninthanarae -2 – Deva Balagan Pirantharae

2.Pasum Pullanai manjathilae
Deva paalagan Thuyikintraar-2
Namai meettiyae Poologam vanthar Avar
Paatham paninthiduvom -2

Deva Balagan Pirantharae
Manukolamaai Vantharae
Vaanalokaththai Thuranthu
Kanniyin Maganaai
Yealaiyaai Pirantharae -2 – Deva Balagan Pirantharae

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo