Deva Um Namaththai paadi pugalvean – தேவா உம் நாமத்தை பாடிப் புகழ்வேன்
Deva Um Namaththai paadi pugalvean – தேவா உம் நாமத்தை பாடிப் புகழ்வேன்
தேவா உம் நாமத்தை பாடிப் புகழ்வேன்
ஆனந்தம் ஆனந்தமே
நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம்
ஆனந்தம் ஆனந்தமே
ஏழைகளின் தேவனே
எளியோரின் ராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
- கேருபீன் சேராபீன்கள் ஓய்வின்றிப்
பாடிப்போற்ற துதிக்குப் பாத்திரரே
துதிகளின் மத்தியிலே வாசம் செய்திடும்
மகிமைக்குப் பாத்திரரே - காற்றையும் கடலையும் அடக்கி
அமர்த்திய அற்புத தேவன் நீரே
அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
அதிசய தேவன் நீரே - ஜாதிகள் முழங்கால்கள் முடங்கிப்
பணிந்திடும் உன்னத தேவன் நீரே
நாவுகள் யாவும் அறிக்கை செய்திடும்
உத்தம தேவன் நீரே
Deva Um Namaththai paadi pugalvean song lyrics in English
Deva Um Namaththai paadi pugalvean
Aanantham Aananthamae
Neer seitha Nanmaigal Aayiramayiram
Ananatham Aananthamae
Yealaikalin Devanae
eliyorin rajanae
Thikkattra pillaikalin devanae
1.Kearoobin searabeengal ooivintri
paadipottra thuthikka paathirarae
thuthigalain maththiyilae Vaasam seithidum
magimaikku paathirarae
2.Kaattraiyum kadalaiyum dakki
amarthiya arputha devan neerae
akkini mathilaai naduvil Vaasam seiyum
athisaya devan neerae
3.Jaathigal mugalnkaalgal mudangi
paninthidum unnatha devan neerae
naavugal yaavum arikkai seithidum
uththama devan neerae
Deva Um Namaththai paadi pugalvean lyrics, Devaa um namathai lyrics, deva um naamam lyrics