தேவா வானத்திலும் தேவா – Deva Vanathilum Deva

Deal Score+2
Deal Score+2

தேவா வானத்திலும் தேவா – Deva Vanathilum Deva

தேவா வானத்திலும் தேவா
பூமியிலும் தேவா
வானோர் போற்றும் தேவா
தேவாதி தேவா

  1. தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே
    ஜெயம் கொடுத்த தேவா
    சாட்சியின் வசனத்தினாலே
    சாத்தானை ஜெயித்தோம் தேவா
  2. அந்தகாரத்து பொக்கிஷங்களைக்
    கொடுக்கும் தேவா
    ஒளிப்பிடத்தில் உள்ள
    புதையல்களை ஈயும் தேவா

தேவா (6) இயேசுவே தேவா
தேவா (4) இயேசுவே தேவா
நீரே தேவா…

Deva Vanathilum Deva song lyrics in english

Deva Vanathilum Deva
Bhoomiyulum deva
vaanoar pottrum deva
devathi deva

1.Devattu kuttiyin raththathinalae
jeyam kodutha deva
saatchiyin vasanathinalae
saththanai jeyithom deva

2.Antha kaarathu pokkishangalai
Kodukkum deva
ozhipeedathil ulla
puthayalkalai eeyum deva

deva(6) yesuvae deva
deva(4) yesuvae deva
neeare deva

keywords : devaa vaanathilum deva, deva vaanathathilum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo