தேவ வசனத்தையே – Deva Vasanathaiyae

Deal Score+1
Deal Score+1

தேவ வசனத்தையே – Deva Vasanathaiyae

பல்லவி

தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின்
செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே. – தேவ

சரணங்கள்

1. செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான்
ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. – தேவ

2. பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே. – தேவ

3. தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான்
தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். – தேவ

4. அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன். – தேவ

5. கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர். – தேவ

Deva Vasanathaiyae song lyrics in English

Deva Vasanathaiyae Neeravaludan Keattathanin
Seigaikaararu Maakkungalean Seivaiyaavae

1.Seigaiyattra Kealvikaaran Meiyaai Thannilai Maranthaan
Aiyo Avan NirBaakkiyanae Arulillanae

2.Poorana Viduthaliyin Aaranthannil Nilaithu
Thaaraniyil Narseikai Ulloan Thagu Baakkiyanae

3.Deva Magimai Navilum Naavai Adakkamalae Thaan
Theengura Idhayam Yeathuvoan Deivabakthiyavam

4.Anaathar Vithavaigal Aatharithula Kaarkarai
Anukaathu Kaapathae Bakthi Ambara Thanthai Mun

5.Kirubai Vinnapangalain Thiru Aaviyai Oottruvean
Pithavai Aaviyunmaiyilum Sathaa Paniveer

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo