தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam

Deal Score+1
Deal Score+1

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam

தேவனுக்கு உகந்த உபவாசம் எது தேவனுக்கு உகந்த உபவாசம்-5
இது தேவனுக்கு உகந்த உபவாசம்-1

  1. அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கின்றதும்
    நுகத்தடியின் பிணையல்களை நேகிழ்கின்றதும்-2
    நெருக்கப்பட்டு இருக்கிறவர்களை விடுதலை ஆக்குவதும் சகல நுகத்தடிகளையும் உடைத்து போடுவதும்
    • தேவனுக்கு உகந்த..இது
  2. பசி உள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்துக் கொடுக்கிறதும்
    துரத்துண்ட சிறுமையானவனை வீட்டிலே சேர்க்கிறதும் -2
    வஸ்திரம் இல்லாதவனை கண்டால் வஸ்த்திரம் கொடுக்கிறதும் உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமல் இருக்கிறதும் -2
    -தேவனுக்கு உகந்த..இது
  3. அப்பொழுது விடியற்காலை வெளுப்பை போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுக வாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் -2
    உன் நீதி உன் முன்பு எப்போதுமே செல்லும் கர்த்தருடைய மகிமை உன் பின்னாலே காக்கும்- தேவனுக்கு உகந்த..இது-5

Devanukku Ugantha Ubavasam song lyrics in english

Devanukku Ugantha Ubavasam Ethu Devanukku Ugantha Ubavaasam-5
Ithu Devanukku Ugantha Ubavasam

1.Akkiramaththin Kattukalai Avilkintrathum
Nugathadiyin Pinaiyalkalai Neakilntrathum-2
Nerukkapattu iukkiravarkalai viduthalai
Aakkuvathum sagala nagathadikalaiyum Udaithu Poduvathum – Devanuku

2.Pasi ullavanukku Un Aagarathai pagirnthu Kodukkirathum
Thurathunga Sirumaiyanavanai veettilae searkirathum -2
Vasthiram illathavanai kandaal vasthiram
Kodukkirathum un maamsavanukku Unnai olikkamal irukkirathum -2 – Devanuku

3.Appoluthu Vidiyarkaalai Veluppai Pola un Velicham elumbi
un suga valvu seekkirathil thulirkkum -2
Un Neethi un munbu eppothumae sellum
kartharudaiya Magimai un pinnalae kakkum – Devanuku

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo