Devathi Devanaamae Rajathi – தேவாதி தேவனாமே ராஜாதி
Devathi Devanaamae Rajathi – தேவாதி தேவனாமே ராஜாதி
சாலேம் ராஜா சாரோன் ராஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர் சிங்காசனம்
வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்
தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்
1.பேரானந்தம் உம் பிரசன்னம்
மாறாத உந்தன் வசனம்
கேருபீன்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்
பூலோகத்தின் நல் ஒளியே
மேலோகத்தின் மெய் வழியே
பக்தரை காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே
2.நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்
கண்ணோக்கி எம்மை பாரும்
இமை விலக்கி எம்மை காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்
Devathi Devanaamae Rajathi song lyrics in English
Saleam Raaja Saron Raaja
Pallathakkin Leeli Neer singasanam
Veettirukkum yutha Raaja singam neer
Devathi Devanaamae Rajathi Rajanamae
En Ullaththil Vaarumae
Amen Amen Amen
1.Pearantham um pirasannam
maaratha unthan vasanam
kearubeengal um vaaganam
um sareeramae en pojanam
poolaththin nal oliyae
mealokaththin mei vazhiyae
baktharai kaakum vealiyae
kuttram illatha paliyae
2.Neer peasinaal Athu vedham
um vaarththaiyae pirasatham
um valla seyalgal piramatham
pothum pothum neer pothum
kannokki emmai paarum
imail vilakki emmai kaarum
intrae em panthiyil saearum
vaarum neer Viraivil vaarum
Devathi Devanaamae Rajathi lyrics, Saleam Raaja Saron Raaja lyrics