Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics

Deal Score0
Deal Score0

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்
உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2
உம் அருளே போதுமே
உம் கரமே தாங்குமே
உதித்திடுமே மகிமை இங்கே

சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்
உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2
பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்
ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2

பகைமை எண்ணம் விலக்கிடுவேன்
தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2
கோபதாபம் என்னை விட்டு மறையும்
விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2

அன்பை அவனியில் விதைத்திடுவேன்
அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் – 2
நன்மைகள் செய்து சிறந்திடுவேன்
தீமை விலக்கி வாழ்ந்திடுவேன் – 2

Eazhumbiduven oli veesuven
Ulagin oliye umaipol balan tharuven – 2
Um arule pothume
Um karame thaangume
Uthithidume magimai inge

Siluvaiyai kanmun niruthiduven
Ulaginai en pin thalliduven – 2
Paava naatam yennai vittu vilagum
Jeeva paathai kangalil theriyum – 2

Pagaimai yennam vilakkiduven
Thozhamai unarvai valarthiduven – 2
Koba thaabam yennai vittu maraiyum
Vinnaga thaagam yennil perugum – 2

Anbai avaniyil vithaithiduven
Arame siram mel aninthiduven – 2
Nanmaigal seithu siranthiduven
Theemai vilakki vazhnthiduven – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo