
Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி
Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி
எபிநேசரே என்னை நடத்தி வந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் உதவின எபிநேசரே
இன்னும் என்னை
நடத்தி செல்வீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2
1) யெகோவா ராப்பா
எனக்கு சுகம் தந்தீரே
உம் அன்பிற்கு அளவில்லையே
இம்மட்டும் சுகம் தந்த
யெகோவா ராப்பா குறைவின்றி காத்திடுவீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2
2) எல்ரோயீ என்னைக் காண்கின்றீரே
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் காண்கின்ற எல்ரோயீயே
இன்னும் என்னை காத்துகொள்வீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்