ECI VBS – 2023| DAY 6| வேதமே நமக்கு ஆதாரம்| Tamil Children Christian Song

Deal Score0
Deal Score0

ECI VBS – 2023| DAY 6| வேதமே நமக்கு ஆதாரம்| Tamil Children Christian Song

நாள் 6: உருவாக்கும் வேதம்
Song: வேதமே நமக்கு ஆதாரம்
Lyrics, Tune & Composed – Sung by Rev. Arul Dass
Lyrics Arrangements: Rev. Dr. T Aaron Martin, Rev. Dr. B. Aaron, Rev. Kingslee Libin Joel, Songster Rev. Arul Doss, Rev. Jebin Kuttaicode, Rev. G. Arun Babu
Music: Key Arrangements, Mixing and Mastering: Kevin Sound Factory
Percussion: A. Jothi Bass Nellai

நாள் 6: உருவாக்கும் வேதம்
வேதமே நமக்கு ஆதாரம்
வசனம் என்னும் ஞானப்பாலை பருகுவோம்
அசனம்போல உண்டு நாமும் பெருகுவோம்

1. உயிர்களுக்கு உணவினைப்போல
பயிர்களுக்கு உரங்களைப்போல
வளமாக்கும் வார்த்தைகளை விரும்புவோம்
உருவாக்கும் கர்த்தரிடம் திரும்புவோம்

2. ஆவிக்குரிய பெலனைப் பெற்றிட
அர்ப்பணித்து வாழ்ந்து காட்டிட
துர்க்குணத்தை ஒழித்துவிட்டு வளருவோம்
நற்குணத்தை வெளிப்படுத்தி மகிழுவோம்

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
ECI Children Ministries
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo