ECI VBS – 2023| DAY 7| தையாரே தையாரே தையர தையாரே| Tamil Children Christian Song

Deal Score0
Deal Score0
ECI VBS – 2023| DAY 7| தையாரே தையாரே தையர தையாரே| Tamil Children Christian Song

ECI VBS – 2023| DAY 7| தையாரே தையாரே தையர தையாரே| Tamil Children Christian Song

நாள் 7 : உயிர்பிக்கும் வேதம்
Song: தையாரே தையாரே தையர தையாரே
Lyrics, Tune & Composed –Rev. Jebin Kuttaicode
Sung by: Jervik Paul & Mrs. Monica Hepsi
Chorus: Rev. Jebin Kuttaicode, V. Praisy, R. Effe, N. Jeni, A. Monika, A. Ranjini, N. Alex, R. Mashok, S. Praveen, Merlin Mirudhula K F, Laksha Nagomi K F.
Lyrics Arrangements: Rev. Dr. T Aaron Martin, Rev. Dr. B. Aaron, Rev. Kingslee Libin Joel, Songster Rev. Arul Doss, Rev. Jebin Kuttaicode, Rev. G. Arun Babu
Music: Key Arrangements, Mixing and Mastering: Kevin Sound Factory
Percussion: A. Jothi Bass Nellai

நாள் 7 : உயிர்பிக்கும் வேதம்
தையாரே தையாரே தையர தையாரே … ஒய்யா
ஏலா ஏலா ஏலா ஐலசா
Safe ஆன Ship-பு தான் – ஏலா ஐலசா
Sailing One Time-மு தான் – ஏலேலோ ஐலசா

1. அச்சம் கொண்ட பேதுரு பாரு
அலைகடல் கண்டு ஆட்டங்கண்டாரு
உன்னதரின் கரங்களையே பற்றிக் கொண்டாரு
உன்னதத்தின் உச்சத்திலே ஏற்றி விட்டாரு

2. Hi Bro! Hi Sis! என சும்மா சுத்தாதே
சாத்தான் வலையில நீ சிக்கி விடாதே
இயேசு சொன்ன பாதையிலே நடந்துபாரு நீ
தோல்வியின்றி ஜெயம் பெற்று வாழ்ந்திடலாம் நீ

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
ECI Children Ministries
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo