Eden Thotaththil Ulavidum Lyrics – ஏதேன் தோட்டத்தில் உலவிடும்
Eden Thotaththil Ulavidum Lyrics – ஏதேன் தோட்டத்தில் உலவிடும்
ஏதேன் தோட்டத்தில் உலவிடும் தேவனே
பெந்தேகோஸ்தே நாளில் வந்த தேவனே
1. எந்தன் வாழ்க்கை மற்றும் வல்லமை தேவனே
உயர்த்தி உம்மை என்றும் பாடி மகிழுவேன்
உடன்படிக்கை செய்தவர் மாறாதவர்
நம்பிக்கை தேவனை உயர்த்திடுவோம் – ஏதேன் தோட்டத்தில்
2. நன்மை தந்து என்னை நிரப்பிடும் தேவனே
ஆசீர்வாத ஊற்றை தந்திடும் தேவனே
நன்மையின் தேவனை உயர்த்திடுவோம்
பரிசுத்த ராஜனை பாடிடுவோம் – ஏதேன் தோட்டத்தில்
Eden Thotaththil Ulavidum Lyrics in English
Eden Thotaththil Ulavidum Devane
Penthekosthe Naalil Vantha Devane
1. Enthan Vaalkkai Mattrum Vallamai Devane
Uyarthi Ummai Endrum Padi Magilnthiduven
Udapadikkai Seithavar Marathavar
Nambikkai Devanai Uyarthiduvom – Eden Thotaththil
2. Nanmai Thanthu Ennai Nirappidum Deavne
Aasirvatha Ottrai Thanthidum Devane
Nanmaiyin Devanai Uyarthiduvom
Parisuththa Rajanai Padiduvom – Eden Thotaththil