எதிரி பாளையத்திலே – Edhiri Paalayathilae
எதிரி பாளையத்திலே – Edhiri Paalayathilae
எதிரி பாளையத்திலே உன் நிமித்தமாய்
கர்த்தரே யுத்தம் செய்து கலங்கடிக்கிறார்
அமர்ந்திருந்து கர்த்தரே
தேவனென்றறிந்திடு
1 கர்த்தருடைய பட்டயம்
உன்னுடைய பட்டயம்
உனக்கு இருக்கும் இந்த பெலன் போதுமே நிச்சயம்
2 கீழ்ப்படிந்து அவரோடு
கூடவே சென்றிடு
விசுவாச வீரனாய்
தரித்து மட்டும் நின்றிடு
3.உன்னுடைய யுத்தம் எல்லாம் அவருடைய யுத்தமே
துதியின் கவசம் அணிந்து நின்றால் வெற்றிகள் கிட்டுமே
Edhiri Paalayathilae song lyrics in English
Edhiri Paalayathilae un nimithamaai
Kartharae yuththam seithu kalangadikkiraar
Amarnthirunthu kartharae
Devanentrarinthidu
1.Kartharudaiya pattayam
Unnudaiya pattayam
unakku irukkum Intha belan pothumae nitchayam
2.Keezhpadinthu avarodu
koodavae sentridu
visuvaasa veeranaai
tharithu mattum nontridu
3.Unnudaiya yuththam ellam avarudaya yuthamae
thuthiyin kavas am aninthu nintraal vettrigal kittumae
Edhiri Paalayam | Tamil Christian Song Juliet Silvester
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக